களக்காடு அருகே அப்பர்குளத்தில் கலைஞர் பிறந்த நாள் கொண்டாட்டம்

களக்காடு, ஜூன் 10:களக்காடு அருகேயுள்ள அப்பர்குளத்தில் திமுக சார்பில் கந்தையா தலைமையில் நடந்த கலைஞர் பிறந்த நாள் விழாவில் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், கட்சி கொடியேற்றியதோடு கலைஞர் படத்திற்கு மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் நடுவகுளம் செல்வம், முருகன், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்