கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறப்பு

கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தலா 5 ஆயிரம் கன அடி நீர் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டம் மற்றும் கேரளாவின் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகியுள்ளது. காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,714 கன அடியாக உள்ளது. …

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு