கடலூர்: புவனகிரி அருகே கொத்தட்டையில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார். அன்பழகன் என்பவரிடம் பட்டா மாறுதலுக்காக லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார்….
கடலூர் அருகே ரூ.10,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
previous post