ஒரு ஏழையை பணக்காரனாக்கும் வியாபாரம் அல்ல அரசியல்: கமல் பேட்டி

சென்னை: அரசியல் என்பது கடினமான வேலை; நற்பணி வேறு அரசியல் வேறு என்று இல்லை, நற்பணி தான் எங்கள் அரசியல் என சென்னையில் கமல் பேட்டியளித்தார். ஒரு ஏழையை பணக்காரனாக்கும் வியாபாரம் அல்ல அரசியல்; ஏழையே இல்லாமல் ஆக்குவதே அரசியல். எனது திரைப்படங்களில் அரசியலும் சமூக அக்கறை சார்ந்த அம்சங்களும் தொடர்ந்து இடம்பெறும் என கூறினார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்