எடப்பாடி: ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் தேர்தல் அறிக்கை என எடப்பாடியில் தமிழக முதல்வர் பழனிசாமி பேட்டியளித்தார். எடப்பாடி தொகுதி ஏற்றம் பெற எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன் என கூறினார். அதிமுகவின் அறிக்கை மக்களுக்கு பயனுள்ள அறிக்கை என கூறினார்….