2023 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம், கொச்சியில் டிச.23ல் நடைபெற உள்ளது. 87 வீரர்களுக்கான இடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை நிரப்புவதற்கான ஏலத்தில் மொத்தம் 405 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 273 பேரும், வெளிநாட்டை சேர்ந்த 132 பேரும் இடம் பெற்றுள்ளனர். ஸ்டோக்ஸ், கிரீன் உள்பட 19 வெளிநாட்டு வீரர்களின் அடிப்படை விலை ₹2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது….
ஐபிஎல் ஏலத்தில் 405 வீரர்கள்
previous post