உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க இந்திய அணி இன்று இங்கிலாந்து பயணம்

டெல்லி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்படுகிறது.  வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்க உள்ள போட்டியில் நியூஸிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கார்லோஸ்

யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்து முன்னேற்றம்

ஜிம்பாவேயுடன் 2வது டி20: 100 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: அபிஷேக் அதிரடி சதம்