உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ..!

மும்பை: உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணியில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், குரியகுமார், ரிஷப் பந்த், இஷாந்த் கிஷன், இடம்பெற்றுள்ளனர். மேலும் உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ்.தோனி இருப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது….

Related posts

யூரோ கோப்பை கால்பந்து சுவிட்சர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி: சேம்சைடு கோலால் வெளியேறியது துருக்கி

13 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டி20 போட்டி: வெற்றியை தொடங்குமா இந்தியா