உதகையில் 4 இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி: உதகை அருகே லவ்டேல் நெடுஞ்சாலை, சர்ச் ஹில் சாலை, கோத்தகிரி சாலை உள்ளிட்ட 4 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளது. 4 இடங்களில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். …

Related posts

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

போலி கையெழுத்திட்ட மோசடி வழக்கு.. வழக்கறிஞர் மீதான புகாரை விசாரிக்காதது ஏன்?: ஐகோர்ட் கிளை கேள்வி!!

பனகல் அரசரின் புகழைப் போற்றுவோம் : அமைச்சர் உதயநிதி புகழாரம்