சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடனான ஆலோசனையில் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….