சென்னை, : இசைஅமைப்பாளர் இளையராஜாவை பிரதமர் மோடி போனில் தொடர்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.இளையராஜாவுக்கு நேற்று 80வது பிறந்த நாள். இதை முன்னிட்டு இளைய ராஜாவுக்கு சதாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்தநிலையில் பிரதமர் மோடி, இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித் தார். அவருக்கு இளையராஜா நன்றி தெரிவித்தார்….
இளையராஜாவுக்கு பிரதமர் போனில் வாழ்த்து
previous post