இலங்கையில் நான்கு புதிய அமைச்சர்களை நியமித்தார் அதிபர் கோத்தபய ராஜபக்ச: புதிய அமைச்சரவை நியமனம்

கொழும்பு: இலங்கையில் நான்கு புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச புதிய அமைச்சரவை நியமனம் செய்தார். அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள முக்கிய துறைகளுக்கு புதிய அமைச்சர்களை இலங்கை அதிபர் நியமித்தார். புதிய அமைச்சர்கள்: நிதி அமைச்சர்:  அலி சப்ரிகல்வி அமைச்சர்:  தினேஷ் குணவர்தனவெளியுறவுத்துறை அமைச்சர்:  ஜி.எல்.பீரிஸ்நெடுஞ்சாலைகள் அமைச்சர்: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ…

Related posts

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி

டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் தூங்கி விட்டேன்: ஜோ பைடன் ஒப்புதல்

ஜோ பைடனுக்கு மூளை பாதிப்பு நோய் உள்ளதாக தகவல்? அதிபர் தேர்தலில் பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிசை நிறுத்துங்கள்: அமெ. மூத்த ஊடகவியலாளர் வலியுறுத்தல்