செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் இருக்குன்றம்பள்ளி, மாமண்டூர் இடையே பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்படுகின்றன. பாலாற்று பாலம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன….