இயக்குனர் பாபா விக்ரம் காலமானார்

சென்னை: கருணாநிதி கதை, வசனத்தில் மீனா நடித்த ‘கலைஞரின் கண்ணம்மா’ என்ற படத்தை தயாரித்து இயக்கியவர், எஸ்.எஸ்.பாபா விக்ரம் (83). ‘என் இதய ராணி’, ‘பொம்மை நாய்கள்’ படங்களையும் தயாரித்து இயக்கினார். தற்போது இமான் அண்ணாச்சி நடிப்பில் ‘அதிர்ஷ்டம்’ படத்தை தயாரித்து இயக்கி வந்தார். உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த பாபா விக்ரம்,  தென்காசி ஆழ்வார்குறிச்சியில் தனது மனைவி லட்சுமி, மகள் கண்ணம்மாவுடன் வசித்தார். இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் காலமானார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்