சென்னை: இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி சமர்ப்பித்த அதிமுக வரவு, செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றது. செப்டம்பர் 29ம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி அனுப்பிய ஆவணங்கள் ஏற்கப்பட்டது. பழனிசாமி அனுப்பியதை ஏற்ற தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. …