இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 364 ரன்களில் ஆட்டமிழந்தது இந்தியா!

லார்ட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 364 ரன்களில் இந்தியா ஆட்டமிழந்தது. லார்ட்ஸ் அரங்கில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்தது. …

Related posts

15 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்றது இலங்கை அணி

சீனா ஓபன் டென்னிஸ் வது சுற்றில் ஹடாஜ் மாயா

88 ரன்னில் சுருண்டு ஃபாலோ ஆன்; தோல்வியின் பிடியில் நியூசிலாந்து