ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்று திரும்ப செலுத்திய இளைஞருக்கு தொந்தரவு: இளைஞர் தற்கொலை

சென்னை: ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்று திரும்ப செலுத்திய இளைஞருக்கு மேலும் ரூ.50,000 கேட்டு தினமும் தொந்தரவு அளித்துள்ளனர். மென்பொருள் நிறுவன ஊழியர் நரேந்திரனுக்கு மிரட்ட வந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நரேந்திரன் தாயாருக்கு போன் செய்த மரம் நபர் தகாத வார்த்தைகளால் பேசியதாக போலீசில் புகார் அளித்தனர். ஆன்லைன் ஆப் கடன் செயலில் மிரட்டல் வந்தது குறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.  …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்