ஆண்ட்ரியா படம் ஓடிடியில் ரிலீஸ்

சென்னை: சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம், ‘வட்டம்’. இதை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு இணைந்து தயாரித்துள்ளனர். ‘மதுபானக்கடை’ கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லாத பலர், மற்றவர்கள் வாழ்க்கையின் உள்ளே நுழைந்து 24 மணி நேரத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும், அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளும்தான் கதை. இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது. தேதி முடிவாகவில்லை….

Related posts

மின்சார ரயில்கள் ரத்து காரணமாக ஜிஎஸ்டி சாலையில் நெரிசல் 175 காவல் அதிகாரிகள் தலைமையில் போக்குவரத்து சீரமைப்பு பணிகள் : பயணிகளுக்கு ஆலோசனை

வாகன தணிக்கையின் போது உரிய ஆவணமில்லாத ₹14.75 லட்சம் பறிமுதல்: வருமான வரித்துறை விசாரணை

ரோந்து பணியில் ஈடுபட்ட ஏட்டு மீது தாக்குதல்: போதை ஆசாமி கைது