செய்முறை: அவலை வெள்ளைத் துணியால் துடைத்து ½ கப் சுடுநீரில் 5 நிமிடம் ஊறவைக்கவும். அத்துடன் துருவிய பூசணி, பச்சை மளகாய் விழுது, ஓமம், உப்பு சேர்த்து கலந்து, பிளாஸ்டிக் ஷீட்டில் சின்னதாக கிள்ளி வைத்து, வெயிலில் வைத்து காய்ந்தபின் எடுத்து வைக்கவும். மல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் கூட சேர்த்துக் கொள்ளலாம்….