அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் முறைகேட்டில் யார் யார் மீது வழக்கு?..விவரம் வெளியீடு

சென்னை: லஞ்ச ஒழிப்பு போலீஸ் பதிவு செய்துள்ள FIR-யில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபராக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளார். * A1- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி;* A2- வேலுமணியின் சகோதரர் அன்பரசன்; * A3- கே.சி.பி.என்ஜினியர்ஸ் நிறுவனம்; * A4- கே.சி.பி.என்ஜினியர்ஸ் நிறுவன எம்.டி. சந்திரபிரகாஷ்; * A5- கே.சி.பி.என்ஜினியர்ஸ் நிறுவன இயக்குனர் சந்திரசேகர்;* A6- எஸ்.பி.பில்டர்ஸ் நிறுவன உரிமையாளர் முருகேசன்; * A8- ஜேசு ராபர்ட் ராஜா மற்றும்,* A8-  முதல் A15- வரை 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.* தி எஸ்-டெக் மெஷினரி, கன்ஸ்டரானிக்ஸ் இன்ஃரா லிமிடெட்;* கன்ஸ்ட்ராமால் குட் பிரைவேட் லிமிடெட்;* ஸ்ரீமகா கணபதி ஜூவல்லர்ஸ்;* ஆலயம் பவுண்டேஷன்ஸ்;* வைடூர்யா ஓட்டல்ஸ்;* ரத்னா லட்சுமி ஓட்டல்கள்;* ஆலம் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்;* ஆர்.எஸ்.பி. இன்ஃரா பிரைவேட் லிமிடெட்;* A17- சி.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் நிறுவன உரிமையாளர் கு.ராஜன்முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சகோதரர் அன்பரசன் உள்பட 7 பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி