சென்னை: அக்டோபர் 1 முதல் டிசம்பர் 5 வரையான காலத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. டிசம்பர் 5 வரையிலான காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 377.3 மி.மி ஆகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பை விட 3 சதவீதம் குறைவாக 367.1 மி.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. …