
15:25:23 / 2013-06-20
மழை, வெள்ளத்தால் உருக்குலைந்த உத்தராகண்ட் மாநிலத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அல்மோரா என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் அப்பகுதி சாலை முழுவதும் உருக்குலைந்து சேதமடைந்துள்ளன. ஏராளமான கட்டிடங்களும், வாகனங்களும் நிலச்சரிவில் சிக்கி
சின்னாபின்னமாகின. நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பணி உடனடியாக துவங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்