வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் கனவு குறிக்கோள். அதற்காகவே ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து கனவு காண்பர் சிலர்; பிளான் போடுவர் சிலர். ஆனால், வெகு ....
மனித உடல், சமுத்திரங்களின் ஆழம், வெவ்வேறான காலநிலைக் கொண்ட பகுதிகள் மற்றும் மிருகங்களின் உடல் உள்ளிட்ட பல்வேறு வகையான இடங்களில் நுண்ணுயிரிகள் வாழ்கிறது. இவற்றால் ....
இந்துக்களின் வாழ்க்கையில் விரத வழிபாடுகள், உற்சவங்கள், பண்டிகை, திருவிழா, கொண்டாட்டங்கள் என அனைத்துமே ஒன்றுடன் ஒன்று கலந்தது. இதற்கு ஆன்மீக, ஜோதிட சாஸ்திர ....
மனித வாழ்வில் வீடு கட்டுவதற்கும், திருமணம் நடத்துவதற்கும்தான் மிகப் பெரும் செலவும் உழைப்பும் தேவைப்படும். ஆனால் திருமணத்தையும் வீட்டையும் சமமாக வைத்துப் பேச ....
சென்னை: சென்னை புறநகர் கோயம்பேடு பஸ் நிலையம், 36.5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.103 கோடி செலவில் கட்டப்பட்டது. தினமும் 2,000 பஸ்கள் புறப்படவும் வரவும் வசதி கொண்டது. இங்கிருந்து ....
உலக அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தில் தமிழகத்தின் பங்கு 55 சதவீதம் வரை இருப்பதாக ....
தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்துக்கும் இல்லாத தனிச்சிறப்பு கோவை மாவட்டத்துக்கு உண்டு. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள இம்மாவட்டத்தில், குறிப்பாக கோவை நகரின் ....
தமிழகம் மீண்டும் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் எதிர்பார்த்த மழை பெய்யாத நிலையில் நீர்நிலைகள் ....
மாணவர்களின் குழப்பங்களை தீர்க்க வேண்டிய ஆசிரியர்களே குழம்பிப் போய் இருக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள். ஆசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பில் தொடங்கிய குழப்பம், ....
நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகள் சமுதாயத்தில் உயர்வாக பார்க்கப்படுகிறது. இந்த உயர்ந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்று இளைஞர்கள் மத்தியில் கனவாக உள்ளது. இதற்காக, ....
சென்னை: இன்று உலக தண்ணீர் தினம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. ‘வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப்’ என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை ....
கோவில்பட்டி: கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களை சிட்டுக் குருவிகளுக்கு உணவாக கொடுத்து உலக குருவிகள் தின விழா கொண்டாடப்பட்டது.ஆண்டுதோறும் மார்ச் 20ம் தேதி உலக ....
குமரி மாவட்டத்தின் செழிப்புக்கு முக்கிய நீராதாரம் குழித்துறை தாமிரபரணி ஆறு. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் கோதையாறு, கிழவியாறு, குற்றியாறு, சாத்தாறு ....
ஆசியாவில் உள்ள விமான நிலையங்களில் மிகப் பெரியது சென்னை விமான நிலையம். பெரிய அளவில் 2 ரன்வே உள்ள விமான நிலையம் என்ற பெயரும் உண்டு. சுமார் ரூ2 ஆயிரம் கோடி செலவில் ....
கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி டெல்லியில் தேசிய நீர் வளத்துறை கவுன்சிலின் 6வது கூட்டம் நடைபெற்றது. இதில் Ôதேசிய நீர்க¢ கொள்கை 2012Õ ஏற்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு ....
‘நம் ஊரில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பெண்கள், இயல்பை விட சீக்கிரமாகவே தாய்மையடையும் தகுதியை இழந்து விடுகிறார்கள்’ என்று அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த ...