அரசியல்

முகப்பு

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

ஆதரவு யாருக்கு? காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும்

Support for whom? Congress will decide to top
12:54:28
20/06/2013
செய்தி பதிப்பு

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு யாருக்கு என்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பதில் அளித்தார்.தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். இதில் 6வது உறுப்பினரை தேர்வு செய்வதில் திமுக, தேமுதிக இடையே நேரடி போட்டி ...

மேலும்

செங்கல்பட்டில் அதிமுக கோஷ்டி மோதல் மாவட்ட செயலாளர் எதிரில் அடிதடி, நாற்காலிகள் பறந்தன

On the beat 'em up against the district secretary of the AIADMK cenkalpat factional fighting, chairs flew
12:53:29
20/06/2013
செய்தி பதிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகர அதிமுக ஆலோசனை கூட்டம், உறுப்பினர் சேர்க்கை படிவம் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி செங்கல்பட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று மாலை 3 மணியளவில் தொடங்கியது. நகர செயலாளர் குமராசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்பி ...

மேலும்

அன்புமணி ராமதாஸ் தகவல் பா.ம.க ஆதரவு யாருக்கு? பொதுக்குழு நாளை முடிவு

PMK information to support disrupted Who? General Council decided tomorrow
12:52:33
20/06/2013
செய்தி பதிப்பு

தர்மபுரி: மாநிலங்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து, சென்னையில் நாளை நடக்கும் பா.ம.க. பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். தர்மபுரியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மாநிலங்களவை தேர்தலில் பாமக யாருக்கு ஆதரவளிப்பது என வரும் ...

மேலும்

வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்க உடனடி நடவடிக்கை

More immediate action to recover the Tamils ​​displaced by helicopter
12:51:14
20/06/2013
செய்தி பதிப்பு

சென்னை: வட இந்தியாவில் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை, ஹெலிகாப்டர் மூலம் மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக, கடந்த சில நாட்களாக வட ...

மேலும்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

மாநிலங்களவை தேர்தலில் திமுகவுக்கு மமக ஆதரவு

MMK support to the DMK in the Rajya Sabha election
12:50:31
20/06/2013
பதிப்பு நேரம்

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று கருணாநிதியிடம் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.மனித நேய மக்கள் கட்சி தலைவர் ரிபாயி மற்றும் அக்கட்சி எம்எல்ஏக்கள் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை நேற்று ....

மேலும்

அதிமுக வேட்பாளர் தங்கமுத்து வேட்புமனு வாபஸ்

AIADMK candidate withdraws nomination tankamuttu
12:48:40
20/06/2013
பதிப்பு நேரம்

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் தங்கமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜாவுக்கு ஆதரவாக நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து 6 எம்பி பதவிக்கு 7 பேர் களத்தில் உள்ளனர்.மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ....

மேலும்

இந்தி, ஆங்கிலம் தவிர்த்து செல்போன் ரிங்டோனில் தமிழ் பாடல் வையுங்கள்

Hindi, Tamil song Keep in English except for the cell phone ringtone
12:47:51
20/06/2013
பதிப்பு நேரம்

சென்னை:  செல்போன் ரிங்டோனில் இந்தி, ஆங்கிலம் போன்ற தேவையற்ற பாடல்களை தவிர்த்து தமிழ் பாடல் வையுங்கள் என்று மு.க.ஸ்டாலின் பேசினார். திருவிக நகர் பகுதி திமுக செயலாளர் தமிழ்வேந்தன் மகன் அன்பழகன் & ராதிகா திருமணம் வியா சர்பாடியில் நேற்று நடந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ....

மேலும்

தமிழக அமைச்சரவை கூட்டம்

The Cabinet Meeting
12:46:47
20/06/2013
பதிப்பு நேரம்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று மாலை 3.30 மணிக்கு நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் ....

மேலும்

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை அரசு வக்கீலுக்கு கோர்ட் அனுமதி

Asset accumulation Jayalalithaa government lawyers to cross-examine the prosecution witnesses to court
12:45:51
20/06/2013
பதிப்பு நேரம்

பெங்களூர்: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு சாட்சிகள் 2 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்த, அரசு தரப்பு வழக்கறிஞருக்கு தனி நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்தார். முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நீதிபதி பாலகிருஷ்ணா முன்னிலையில் நேற்று ....

மேலும்

மம்தா பகீர் குற்றச்சாட்டு என்னை கொலை செய்ய மார்க்சிஸ்ட் - மாவோயிஸ்ட் சதி

Mamata to kill me in charge pakir Marxist - Maoist plot
12:44:19
20/06/2013
பதிப்பு நேரம்

சந்த்பரா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் மாவோயிஸ்ட்களும் என்னை கொலை செய்ய சதி செய்கின்றனர் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான பிரசாரத்தை மம்தா ....

மேலும்

காங்கிரஸ் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி

Nitish Kumar government won a vote of confidence in Congress, with the support of
12:43:23
20/06/2013
பதிப்பு நேரம்

பாட்னா: பீகார் சட்டப் பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. 243 உறுப்பினர்கள் கொண்ட பேரவையில் அரசுக்கு ஆதரவாக 126 ஓட்டுக்கள் கிடைத்தன. அரசுக்கு ஆதரவாக காங்கிரஸ் ஓட்டளித்தது.பா.ஜ. தேர்தல் பிரசார குழு தலைவராக நரேந்திர ....

மேலும்

நிதிஷ் குற்றச்சாட்டு மோடி அலையை உருவாக்குவது தொழில் நிறுவனங்கள்தான்

Industry companies to create a wave of allegations Modi Gujarat
12:38:56
20/06/2013
பதிப்பு நேரம்

பாட்னா: நரேந்திர மோடிக்கு ஆதரவாக அலை வீசவில்லை என்றும் தொழில் நிறுவனங்கள்தான் அதுபோன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.பீகார் சட்டப் பேரவையில் நிதிஷ் குமார் அரசு மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. ....

மேலும்

சோலார் மோசடி விவகாரம் கேரள சட்டசபையில் 3வது நாளாக அமளி

Uproar in Kerala Assembly on the 3rd day of solar fraud case
12:37:49
20/06/2013
பதிப்பு நேரம்

திருவனந்தபுரம்:கேரள அரசியலை உலுக்கி வரும் சோலார் பேனல் மோசடி விவகாரத்தால் நேற்றும் சட்டசபையில் எதிர்க் கட்சியினர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் 3வது நாளாக சபை ஒத்தி வைக்கப்பட்டது.வீடு மற்றும் அலுவலகங்களில் சோலார் பேனல் அமைத்து தருவதாகவும், அரசிடம் இருந்து மானியம் பெற்று ....

மேலும்

கனிமொழிக்கு ஆதரவளிக்க சோனியா காந்தியிடம் திமுக வேண்டுகோள்

Sonia Gandhi to support  to dmk
12:36:48
20/06/2013
பதிப்பு நேரம்

புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கனிமொழியை ஆதரிக்கும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் திமுக கேட்டு கொண்டுள்ளது.தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தல், வரும் 27ம் தேதி நடக்கிறது. இதில், திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். ....

மேலும்

செய்திகள்

Advertisement



Advertisement
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

20

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
செயல்
முயற்சி
புத்தி
சிந்தனை
நன்மை
சுறுசுறுப்பு
தாழ்வு
செலவு
அனுகூலம்
அந்தஸ்து
தெளிவு
சம்பவம்