புதுடெல்லி : வடமாநிலங்களில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளது. கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற இடங்களுக்கு புனித பயணம் மேற்கொண்ட 1 லட்சம் யாத்திரிகர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆங்காங்கே சிக்கியுள்ளனர். ...