விளையாட்டு

முகப்பு

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

பைனல் வாய்ப்பு யாருக்கு? இந்தியா , இலங்கை இன்று மோதல்

Final chance for whom? India, Sri Lanka clash today
12:59:58
20/06/2013
செய்தி பதிப்பு

கார்டிப் : சாம்பியன்ஸ் டிராபி 2வது அரை இறுதியில் இந்தியா , இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. கார்டிப், சோபியா கார்டன் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி, இந்திய நேரப்படி மாலை 3.00 மணிக்கு தொடங்குகிறது. டோனி தலைமையிலான இந்திய அணி மினி உலக கோப்பை தொடரில் அபாரமாக விளையாடி வருகிறது. பி ...

மேலும்

பைனலில் இங்கிலாந்து

In Final England
12:59:34
20/06/2013
செய்தி பதிப்பு

லண்டன் : தென் ஆப்ரிக்க அணியுடனான அரை இறுதியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து பைனலுக்கு முன்னேறியது.
லண்டன், ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்க அணியில் டேல் ஸ்டெயின் காயம் காரணமாக ...

மேலும்

துளித் துளியாய்...

sports news
12:59:12
20/06/2013
செய்தி பதிப்பு

* சிங்கப்பூர் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்தியாவின் சாய்னா நெஹ்வால் தகுதி பெற்றார்.
* விதர்பா கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விஜய் தெலாங் (61), நாக்பூரில் நேற்று காலமானார்.
* தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பில் ...

மேலும்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

முதலாவது அரை இறுதியில் இன்று இங்கிலாந்து , தென் ஆப்ரிக்கா பலப்பரீட்சை

In the first semi-final today, England, South Africa Patel
1:16:29
19/06/2013
பதிப்பு நேரம்

லண்டன் : சாம்பியன்ஸ் டிராபி முதலாவது அரை இறுதியில், இங்கிலாந்து , தென் ஆப்ரிக்க அணிகள் இன்று மோதுகின்றன. லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 3.00 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் நடந்து வரும் கடைசி மினி உலக கோப்பை போட்டி, பரபரப்பான நாக் ....

மேலும்

துளித் துளியாய்...

sports news
1:16:00
19/06/2013
பதிப்பு நேரம்

* விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடருக்கான தகுதிப் போட்டியின் 2வது சுற்றுக்கு இந்திய வீரர்கள் திவிஜ் ஷரண், பூரவ் ராஜா முன்னேறி உள்ளனர்.
* சைக்கிள் பந்தய முன்னாள் நட்சத்திர வீரரும் தேசிய பயிற்சியாளருமான ரூமா சாட்டர்ஜி, நொய்டாவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் ....

மேலும்

40வது பிறந்த நாளில் வெற்றி

40th birthday wins
1:15:10
19/06/2013
பதிப்பு நேரம்

* ஏகான் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரேடக் ஸ்டெபானக்குடன் (செக்.) இணைந்து களமிறங்கிய இந்திய வீரர் லியாண்டர் பயஸ், தனது 40வது பிறந்த நாளில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தினார். டோடிக் , மெலோ ஜோடியுடன் மோதிய பயஸ் ஜோடி 5,7, 7,6 (7,5), 10,6 என்ற செட் கணக்கில் போராடி ....

மேலும்

சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதியில் இந்தியாவை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம்

ndia in Champions Trophy semi-final to face eagerly waiting
1:14:42
19/06/2013
பதிப்பு நேரம்

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்த ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று இலங்கை அணி அனுபவ வீரர் மகிளா ஜெயவர்தனே கூறியுள்ளார். கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறிய இலங்கை அணி, கார்டிப் மைதானத்தில் நாளை ....

மேலும்

ஆசிய கால்பந்து முகாம் சென்னை மாணவர் தேர்வு

Student selection of Asian football camp in Chennai
1:14:00
19/06/2013
பதிப்பு நேரம்

சென்னை,  : மாநில அளவில் ஜூனியர் வீரர்களுக்கான பயிற்சி முகாம், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. 800க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற இந்த முகாமில், சிறந்த வீரராக அண்ணா நகர் எஸ்.பி.ஓ.ஏ பள்ளியின் 10ம் வகுப்பு மாணவர் பாண்டியராஜ் தேர்வு செய்யப்பட்டார். இவர் தாய்லாந்தில் நடக்கவுள்ள ....

மேலும்

அரை இறுதியில் இலங்கை

Sri Lanka in the semi-final
6:28:59
18/06/2013
பதிப்பு நேரம்

லண்டன்: ஆஸ்திரேலியாவுனான லீக் ஆட்டத்தில் இலங்கை 20 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரை இறுதியில் நுழைந்தது.இங்கிலாந்தில் நடந்து வரும் கடைசி மினி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், பி பிரிவில் இருந்து இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் அரை இறுதிக்கு தகுதி ....

மேலும்

வெ. இண்டீஸ் முத்தரப்பு தொடர் இந்திய அணியில் மாற்றம் இல்லை

Tue. No change in the Indian team for tri-series Indies
1:11:49
18/06/2013
பதிப்பு நேரம்

மும்பை : வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் டோனி தலைமையில் விளையாடி வரும் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இந்திய அணி இந்த மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் சென்று முத்தரப்பு ஒருநாள் ....

மேலும்

துளித் துளியாய்...

sports news
1:11:22
18/06/2013
பதிப்பு நேரம்

*அடுத்த வாரம் தொடங்கவுள்ள விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் பைனலின்போது (ஜூலை 7), டாஸ் போடும் கவுரவம் இந்தியாவை சேர்ந்த 11 வயது சிறுமி பிங்கி சோன்காருக்கு வழங்கப்பட்டுள்ளது. உதட்டுப் பிளவு பாதிப்புடன் பிறந்த பிங்கிக்கு ‘ஸ்மைல் டிரெய்ன் ....

மேலும்

செய்திகள்




Advertisement
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

20

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
செயல்
முயற்சி
புத்தி
சிந்தனை
நன்மை
சுறுசுறுப்பு
தாழ்வு
செலவு
அனுகூலம்
அந்தஸ்து
தெளிவு
சம்பவம்