Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

எஸ்எம்எஸ் ரயில் டிக்கெட் மதியம் 12 மணி முதல் விற்பனை

SMS train tickets on sale at 12 noon
1:01:30
19/06/2013
பதிப்பு நேரம்

புதுடெல்லி : எஸ்எம்எஸ் மூலம் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வசதி மதியம் 12 மணிக்கு பின்னரே கிடைக்கும் என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு விஷயத்தில், ரயில்வேயின் துணை நிறுவனமான இந்திய ரயில்வே உணவகம் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) பல்வேறு ....

மேலும்

வருமான வரி வசூலை அதிகரிக்க நேரடி வரி விதிப்பு வாரியம் அறிவுறுத்தல்

Instructions to direct the Board to increase the taxation of income tax collections
1:01:05
19/06/2013
பதிப்பு நேரம்

புதுடெல்லி : வருமான வரி கணக்கு(ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்யாதவர்கள் மீது கவனம் செலுத்தி வருமான வரி வசூலை அதிகரிக்க வேண்டுமென இந்த துறை அதிகாரிகளுக்கு மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய நேரடி வரி விதிப்பு வாரிய தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள மூத்த ....

மேலும்

கடன் வட்டியை குறைக்க ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்

Exporters emphasis on debt reduction
1:00:07
19/06/2013
பதிப்பு நேரம்

புதுடெல்லி : ஏற்றுமதி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கடன் வட்டி குறைப்பு உள்ளிட்ட கொள்கைகளை அரசு வகுக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரூபாய் மதிப்பு குறைந்துள்ளதால், ஏற்றுமதியாளர்களுக்கு ஒரே அளவிலான வருவாய் கிடைக்கவி ல்லை. வர்த்தக ....

மேலும்

கோல்டு பிளஸ் கடைகளில் நகைகளுக்கு புதிய சலுகைகள்

Plus new concessions for gold jewelry in stores
12:59:43
19/06/2013
பதிப்பு நேரம்

சென்னை: இந்தியாவின் முன்னணி ஆபரண பிராண்ட்களில் ஒன்றான டாடா குழுமத்தின் கோல்டு பிளஸ் ஷோரூம்களில் வைரம் மற்றும் கலர் ஸ்டோன் நகைகளின் மதிப்பில் 15 சதவீத தள்ளுபடியும், வைர நகைகளின் செய்கூலியில் 15 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அனைத்து கோல்ட்பிளஸ் ஷோரூம்களிலும் ஜூன் 23ம் தேதி ....

மேலும்

150வது பிறந்த நாள் மோதிலால் நேரு நினைவாக விரைவில் புதிய ரூ.5 நாணயம்

Motilal Nehru, soon to commemorate the 150th birthday of the new Rs 5 coin
12:59:13
19/06/2013
பதிப்பு நேரம்

மும்பை: ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தந்தையும், சுதந்திர போராட்ட தலைவர்களில் ஒருவருமான மோதிலால் நேருவின் 150வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவாக புதிய ஐந்து ரூபாய் நாணயம் வெளியிட முடிவு ....

மேலும்

ரூ.450 கோடிக்கான மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் பெல் நிறுவனத்துக்கு கிடைத்தது

Rs .450 crore Bell company got the contract for the power plant
12:58:44
19/06/2013
பதிப்பு நேரம்

புதுடெல்லி: பெல் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மகாராஷ்டிர அரசின் மின் உற்பத்தி நிலையத்தை புதுப்பித்து, நவீனமயமாக்கும் திட்டத்துக்கு உலக வங்கி நிதியுதவி அளிக்கிறது. இந்த திட்டத்துக்கான ரூ.450 கோடி ஒப்பந்தம் பெல் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. ....

மேலும்

ரூபாய் மதிப்பு சரிவு, பணவீக்கம் வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை

Decline in the value of rupee, inflation, interest rates unchanged
12:39:35
18/06/2013
பதிப்பு நேரம்

மும்பை : ரூபாயின் மதிப்பு சரிவு, பணவீக்கம் ஆகியவற்றின் காரணமாக, ரிசர்வ் வங்கியின் காலாண்டு நிதிச் சீராய்வு கொள்கையில், கடன் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரிசர்வ் வங்கியின் காலாண்டு நடுப்பகுதி நிதிச் சீராய்வு கொள்கையை, அதன் கவர்னர் டி.சுப்பாராவ் ....

மேலும்

ஆனந்த் சர்மா வலியுறுத்தல் தொலை தொடர்பு துறையில் 100% அன்னிய முதலீடு

Anand Sharma that 100% foreign investment in the telecommunications sector
12:39:11
18/06/2013
பதிப்பு நேரம்

புதுடெல்லி : டெல்லியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியதாவது: தொலை தொடர்பு துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 100 சதவீதமாக உயர்த்துவது அவசியம். இது தொடர்பாக தொலை தொடர்பு மற்றும் நிதி அமைச்சர்களிடம் பேச்சு நடத்தியுள்ளேன். பாதுகாப்புத் ....

மேலும்

செய்திகள்

Advertisement



Advertisement
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

20

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
செயல்
முயற்சி
புத்தி
சிந்தனை
நன்மை
சுறுசுறுப்பு
தாழ்வு
செலவு
அனுகூலம்
அந்தஸ்து
தெளிவு
சம்பவம்