சென்னை: சென்னை
வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவிற்கு
ஒற்றைக்கொம்பு காண்டா மிருக ஜோடி ஒன்றை அனுப்பிவைக்குமாறு, அசாம் அரசிடம்
முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா
அசாம் முதலமைச்சர் திரு.தருண் கோகோய்க்கு கடிதம் ...
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் எம்.எஸ். பந்தாரா தசநாயகே, மேஜர் சி.எஸ்.ஹரிஷ் சந்திரா ஹெட்டி யாராச்சிகே ஆகியோருக்கு 10 மாத பயிற்சி கடந்த 27ம் தேதி முதல் நடந்து வருகிறது. இலங்கையில் வசிக்கும் ...
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே இன்று காலை வேன் மீது தனியார் பஸ் மோதியதில் 8 மாணவர்களும், டிரைவரும் அந்த இடத்திலேயே பலியாயினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். பால் வேனில் லிப்ட் கேட்டு பள்ளிக்கு சென்றபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டையில் ...
திருவாரூர்: மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்ததுதிருவாரூரில் மாவட்ட செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, மாவட்ட தலைவர் ஆர்.வீரமணி, திருத்துறைப்பூண்டியில் எம்எல்ஏ உலகநாதன், மன்னார்குடியில் மாவட்ட ...
குமுளி: தேக்கடி அருகே குடியிருப்பில் புகுந்து அட்டகாசம் செய்த 3 வயது ஆண் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.கேரள மாநிலம் தேக்கடி அருகே வல்லக்கடவில் மக்கள் குடியிருப்பு பகுதி உள்ளது. இப்பகுதி பெரியாறு புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக ....
குன்னூர்: வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து நேற்று பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. 11 பெண்கள் உள்பட 496 பேர் கைது செய்யப்பட்டனர்.நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் ....
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 16 அடியாக குறைந்ததால், நீர்த்தேக்க பகுதியான கீரைக்காரனூரில் ஆற்றின் நடுவில் உள்ள வீரபத்திரன் சுவாமி கோயில் முழுமையாக வெளியில் தெரிகிறது. இந்த கோயிலில் புதையல் இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் விக்டோரியா ராணி ....
வேலூர்: நாட்டில் சிறந்த பொறியியல் உய ர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் குறித்து இந்தியா டுடே, நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் சிறந்த பல்கலைக்கழகங்களில் வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகம் 2வது இடத்தையும், பொறியியல் உயர்கல்வி நிறுவனங்களில் 8வது இடத்தையும் ....
குளச்சல்: குமரி மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றத்தினால் பல மீனவ கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும். கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் பெய்து வரும் தென்மேற்கு பருவ ....
சேலம்: நாடு முழுவதும் உள்ள ரயில்வே கோட்டங்கள், ரயில் நிலையங்களில் உள்ள வசதிகள் குறித்து, மத்திய ரயில்வே நிலைக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த குழுவினர் நேற்று சேலம் ரயில் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் முன்பதிவு இல்லா டிக்கெட் வழங்கும் மையத்தை ஆய்வு செய்தனர். ....
சென்னை: லாக்கப் சாவு நடந்ததால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 5 லட்சம் நஷ்டஈடு தர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெரம்பலூர் மாவட்டம் பாடலூரை சேர்ந்த அஞ்சலை என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில் கூறியிருப்பதாவது:எனது கணவர் பாண்டியன் என்பவர் ....
மதுரை: திருவில்லிபுத்தூரை சேர்ந்த ஸ்ரீமன் மகள் சரண்யா, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:நான் பிளஸ் 2 முடித்து, மருத்துவம், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தேன். நான் எறிபந்து (துரோபால்) வீராங்கனை. தேசிய அளவில் நடந்த போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன். எனக்கு விளையாட்டு ....