வறட்சி பாதித்த பகுதிகள் அமைச்சர்கள் குழு ஆய்வு
கருத்துகள்
சேலம்: நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் உயர்மட்ட குழுவினர் சேலம் அடுத்த பனமரத்துப்பட்டியில் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். இவர்கள், பனமரத்துப்பட்டி ஏரிக்கு செல்லும் அடிக்கரை பகுதியில் கருகிய பயிர்கள், காக்கட் டான், குண்டு மல்லிச் செடிகள், காய்ந்த தென் னை மரங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அரளி செடிகளை பார்வையிட்டு குறைகளை கேட்டனர். வறண்டு கிடந்த பனமரத்துப்பட்டி ஏரியை குழுவினர் பார்த்தனர். விவசாயிகள் பல்வேறு கோரிக் கை அடங்கிய மனு மற்றும் வறட்சி நிவாரணம் கேட்டு குழுவினரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டங்களிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.
The high-level team led by Finance Minister Salem big drought-affected areas in the next panamarattuppatti





















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!