Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

இன்று இரவு 8.30,9.30 வரை விளக்குகளை அணைப்போம்

கருத்துகள்


MORE VIDEOS

சிங்கப்பூர் : பூமியில் தட்பவெப்ப நிலை மாற்றத்தை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக, உலகம் முழுவதும் இன்று இரவு பூமி நேரம் அனுசரிக்கப்பட உள்ளது. இதன்படி, இன்று இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரையில் ஒரு மணி நேரம் வரை அத்தியாவசியமானதை தவிர்த்து மற்ற மின் விளக்குகளை அணைத்து பூமி நேரம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த பூமி நேர நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் 7,000 நகரங்கள் பங்கு கொள்கின்றன. இந்தியா வில் மட்டும் 150 நகரங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன. மாறிவரும் தட்பவெப்ப நிலை, மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் வெப்பம் ஆகியவற்றை தடுப்பதுதான் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

It lights up the night 8.30,9.30 anaippom

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

செய்திகள்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran