25+ விக்கெட்
கருத்துகள்
டெல்லி டெஸ்டில் நேற்று 4 விக்கெட் வீழ்த்திய அஷ்வின், நடப்பு தொடரில் இதுவரை 26 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஒரு தொடரில், இதுவே அவரது மிகச்சிறந்த பந்துவீச்சு சாதனையாக அமைந்துள்ளது. முன்னாதாக, 2011,12ல் வெஸ்ட் இண்டீசுடன் நடந்த தொடரில் (3 டெஸ்ட்) அவர் 22 விக்கெட் வீழ்த்தியிருந்தார். ஒரே தொடரில் 25+ விக்கெட் வீழ்த்தும் 7வது இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. ஹர்பஜன் அதிகபட்சமாக 32 விக்கெட் வீழ்த்தி (2000,01) முதலிடத்தில் உள்ளார்.
25 + wkts





















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!