Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணுடன் தொழிலதிபர் கத்தியால் குத்திக்கொலை

கருத்துகள்


MORE VIDEOS

நாகர்கோவில் : நாகர்கோவில் ராணித்தோட்டம் தடி டிப்போ ரோடு பகுதியில் வசித்து வந்தவர் மாஹின் ஷா (44). தொழிலதிபர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்தார். இவரது கம்பெனியில் கிறிஸ்டல் ராணி (35) என்பவர் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு திருமணம் ஆகி கணவரும், குழந்தைகள் உள்ளனர். நாளடைவில் மாஹின்ஷாவுடன் நெருக்கம் ஏற்பட்டு இருவரும் கணவன், மனைவியாக குடும்பம் நடத்த ஆரம்பித்தனர். இது அவரது தம்பி அமீர் அனீசுக்கு பிடிக்கவில்லை.

 இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அமீர் அனீஷ் தனது நண்பர்கள் ரிபாய், கட்டையன்விளையை சேர்ந்த அன்பு, சையது அலி ஆகியோருடன் மாஹின்ஷா வீட்டுக்கு வந்து அனைவரும் மது அருந்தினர். பின்னர் அமீர் தனது அண்ணன் மாஹின்ஷாவை அறையில் இருந்து வெளியே அழைத்து கிறிஸ்டல் ராணி குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த தகராறில் அமீர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாஹின்ஷாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் கிறிஸ்டல் ராணியையும் கொலை செய்துவிட்டு அனைவரும் தப்பினர். இது குறித்து வழக்கு பதிந்த ஆசாரிப்பள்ளம் போலீசார் நேற்று அமீர் அனீசை பிடித்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

In case business affair with a woman with a knife kuttikkolai

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

செய்திகள்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran