Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

நள்ளிரவு முதல் அமலானது டீசல் விலை 45 காசு உயர்வு

கருத்துகள்


MORE VIDEOS

புதுடெல்லி : டீசல் விலை நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 45 காசு உயர்த்தப்பட்டது. விலையேற்றத்துக்கு பின்னர் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.51.78க்கு விற்பனையாகிறது. டீசல் விற்பனை மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை சரி செய்யும் வகையில் மொத்தமாக டீசல் கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு சந்தை விலைக்கு வழங்கவும், சில்லரை விற்பனை விலையை ஒவ்வொரு மாதமும் 50 காசு வரை உயர்த்திக் கொள்ளவும் கடந்த ஜனவரியில் மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி ஜனவரி 18, பிப்ரவரி 16 ஆகிய தேதிகளில் தலா 45 காசு விலை உயர்த்தப்பட்டது. மார்ச் 16ம் தேதி பெட்ரோல் விலையை ரூ.2.40 குறைத்த எண்ணெய் நிறுவனங்கள், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்தன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் டீசல் விலை லிட்டருக்கு 45 காசு உயர்த்தப்பட்டது. சென்னை யில் டீசல் விலை, வரிகள் சேர் த்து 55 காசு உயர்ந்துள்ளது. இதன்படி ஒரு லிட்டர் டீசல் ரூ.51.78க்கு விற்பனை செய்யப்படுகிறது.

45 Cash diesel price hike from midnight amalanatu

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

செய்திகள்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran