2020ம் ஆண்டில்
ஆட்டோமொபைல் துறையில் 3வது சந்தையாகும் இந்தியா
கருத்துகள்
புதுடெல்லி: ஜே.டி.பவர் மற்றும் எர்ன்ஸ்ட் அண்டு யங் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவு: 2010,11ம் ஆண்டில் சர்வதேச வாகன சந்தையில் இந்தியாவின் பங்கு 4 சதவீதமாக இருந்தது. இது 2020ம் ஆண்டில் 8 சதவீதமாக அதிகரிக்கும். 2010,11ம் ஆண்டில் பயணிகள் வாகனங்கள் தேவை 7.3 கோடியாகவும், இந்தியாவின் பங்கு 24 லட்சமாகவும் இருந்தது. 2020ம் ஆண்டில் சர்வதேச அளவில் பயணிகள் வாகனங்களின் தேவை 10.80 கோடியாக இருக்கும். இதில் ஆசியா, பசிபிக் நாடுகள், ஆப்ரிக்க நாடுகள் ஆகியவற்றின் பங்கு 5.4 கோடியாக இருக்கும். இந்தியாவின் பங்கு மட்டும் 1 கோடி வாகனங்களாக இருக்கும். அதாவது 3வது பெரிய சந்தையாக இந்தியா இருக்கும்.
3rd in the automobile sector in India market





















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!