Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

மாருதி நிறுவனத்தின் ஸ்விப்ட் கார்களுக்கு 3% வரை தள்ளுபடி

கருத்துகள்


MORE VIDEOS

புதுடெல்லி : மாருதி சுசூகி நிறுவனம் தயாரிக்கும் கார்களில் ஸ்விப்ட் மற்றும் டிசையர் மாடல் கார்கள்தான் அதிகமாக விற்பனையாகின்றன. 2005ல் இருந்து ஆண்டுதோறும் சுமார் 1.50 லட்சம் கார்கள் வரை விற்பனையாகின்றன. இந்த மாடல் கார்களின் விற்பனை அதிகமாக இருந்தாலும், மாருதி நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 25.7 சதவீதம் வரை சரிவடைந்தது. இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும். இந்நிலையில், விற்பனையை அதிகரிப்பதற்காக ஸ்விப்ட், டிசையர் மாடல் கார்களுக்கு டீலர்கள் மூலம் 2 முதல் 3 சதவீத தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

Up to 3% discount to the company's SWIFT Maruti cars
தொடர்புடையவை

மேலும்

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

செய்திகள்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran