Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

சொந்த மண்ணில் கடைசி டெஸ்ட்?

கருத்துகள்


MORE VIDEOS

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் (39) இதுவரை 197 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,804 ரன் (அதிகம் 248*, சராசரி 54.12, சதம் 51, அரை சதம் 67) குவித்துள்ளார். இந்திய அணிக்காக ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடி விலகிக் கொண்ட அவர் 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன் குவித்து (அதிகம் 200*, சராசரி 44.83, சதம் 49, அரை சதம் 96) யாரும் நெருங்க முடியாத சாதனையுடன் சமீபத்தில் ஓய்வு பெற்றார்.

தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் அவர், இந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்ரிக்காவுடன் நடக்கவுள்ள தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சொந்த மண்ணில் அவர் விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டியாக ஆஸ்திரேலியாவுடன் டெல்லியில் இன்று தொடங்கும் போட்டி அமையும்.

Test on home soil last?

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

செய்திகள்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

20

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
செல்வாக்கு
பொறுப்பு
உற்சாகம்
நம்பிக்கை
நிம்மதி
கோபம்
ஆர்வமின்மை
சித்தி
வரவு
முயற்சி
விரக்தி
சிந்தனை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran