செய்திகள்

முகப்பு

உலக தமிழர்

ஐரோப்பா

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

லண்டனில் இந்துக்கள் வழிபாடு

இந்திய வம்சாவளி வர்த்தகர் வாங்கிய கத்தரிக்காயில் விநாயகர் உருவம்

Ganesha figure: Hindus worship in London
15:49
6-5-2013
பதிப்பு நேரம்

லண்டன்: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வர்த்தகர் வாங்கிய காய்கறிகளில், விநாயகர் உருவம் போன்ற கத்தரிக்காய் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை ஏராளமான இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். இங்கிலாந்தின் லண்டன் நகரில் வசிப்பவர் பிரபுல் விஸ்ராம் (61). இவர் லீசெஸ்டரில் ....

மேலும்

பாரிசில் சித்திரைத் திருவிழா

10th April Tamil New Year festival celebrated
17:3
25-4-2013
பதிப்பு நேரம்


பாரிஸ் : பாரிஸ் பாண்டிச்சேரி அசோசியேஷன் மற்றும் பிரான்ஸ் தமிழ் பேரவை இணைந்து சித்திரைத் திருவிழாவையும் தமிழ்ப் புத்தாண்டையும் பாரிஸ் 10வது நகர மன்ற அரங்கில் சிறப்பாகக் ‌கொண்டாடின. விழாவிற்கு வந்திருந்தவர்களை சங்கத்தின் தலைவர் பார்த்தசாரதி வரவேற்றார். லியோன் இந்திய ....

மேலும்

லண்டன் சத் சங்கத்தின் சார்பில்

சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ தியாகராஜ ஆராதனை மகோற்சவம்

Sri Thiyagaraja Arathana mahorsavam in london
14:45
13-2-2013
பதிப்பு நேரம்

லண்டன் : லண்டனில் எலிங் நகர சர்ச் ஆப் அசசென்ஷன் அரங்கில், லண்டன் சத் சங்கத்தின் சார்பில், ஸ்ரீ தியாகராஜ ஆராதனை மகோற்சவ விழா கடந்த 9ம் தேதி நடைபெற்றது. ஆராதனை விழாவில் திவ்யநாம கீர்த்தனைகள், சம்பிரதாய பஜனை பாடல்கள், தனிப்பாடல்கள் உள்ளிட்டவைகள் சிறப்பாக அரங்கேற்றப்பட்டன. பல்வேறு ....

மேலும்

பிரான்சில் ஸ்ரீ செல்வ விநாயகருக்கு

மணவாளக் கோல உற்சவம

Sri Selva Vinayagar temple function at France
17:41
1-2-2013
பதிப்பு நேரம்

லியோன் :பிரான்ஸ் நாட்டில் உள்ள ரிய லா பாப் நகரில் வீற்றிருக்கும் ஸ்ரீ செல்வ விநாயகருக்கு கடந்த ஜனவரி 20-ம் தேதி காலை 10:30 மணிக்கு 12வது ஆண்டு தினத்தை முன்னிட்டு மணவாளக் கோல உற்சவம் நடத்தப்பட்டது. விநாயகர் திருஊஞ்சல் மற்றும் ஸ்ரீ முருகன் திருக்கல்யாணமும், மணவாளக் கோலதின நட்சத்திர ....

மேலும்

இலண்டன் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா 2013

London Tamil Sangam Pongal Festival 2013
10:23
29-1-2013
பதிப்பு நேரம்

இலண்டன் தமிழ்ச் சங்கம் தமிழ்க் கலாச்சாரத்தை பாரெங்கும் பரப்ப வேண்டும் என்ற உயரிய நோக்கோடு 'பொங்கல் விழா' வை இலண்டன் நியூ ஹாம் டவுன் ஹாலில்  ஜனவரி 19ம்  தேதியன்று மிக விமரிசையாக கொண்டாடியது.

தமிழ் பள்ளி மாணக்கர்கள் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடி விழாவை துவக்கி வைத்தனர். ....

மேலும்

லண்டனில் ஜனவரி 19ல் பொங்கல் விழா

லண்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஜனவரி 19ல் பொங்கல் விழா

Pongal festival will celebarate at london on jan 19
13:1
8-1-2013
பதிப்பு நேரம்

லண்டன்: லண்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா வரும் ஜனவரி 19ம் தேதி மாலை 5 மணிக்கு  லண்டன் நியூஹாம் டவுன் ஹாலில் நடைபெற உள்ளது. பொங்கல் கொண்டாட்டத்திற்காக சிறுவர்,சிறுமியர் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் நடன நிகழ்ச்சி, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் ....

மேலும்

பிறந்தநாள் விழா

விவேகானந்தர் பிறந்தநாள் விழா

12:20
22-1-2012
பதிப்பு நேரம்

பாரீஸ் : இந்தியாவின் புதுடில்லியில் ஜனவரி 8ம் தேதி பிரதமர் மன் மோகன் சிங்கால் தொடங்கப்பட்ட விவேகானந்தரின் 150வது பிறந்தநாள் விழாவை, பிரான்சில் உள்ள பாரீஸ் இந்தியா இல்லம் மற்றும் ராமகிருஷ்ணா மடம் ஆகியன இணைந்து மிக சிறப்பாக கொண்டாடின. மண்டபத்தின் நுழைவில் விவேகானந்தரின் ....

மேலும்

திறப்பு விழா

காந்தி சிலை திறப்பு விழா

11:53
22-1-2012
பதிப்பு நேரம்

பாரீஸ்: பிரான்சில் மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. நவம்பர் 11ம் தேதியன்று நடைபெற்ற இவ்விழாவின் துவக்கத்தில் புதுவையை சேர்ந்த குணவதி மைந்தன் இயக்கிய காந்தியின் குறும்படம் திரை இடப்பட்டது. இந்த தேதியில் தான் முதல் உலகப்போர் முடிந்து ....

மேலும்

ஆண்டு விழா!

மனிதவள மேம்பாட்டு கழக ஆண்டு விழா!

11:48
22-1-2012
பதிப்பு நேரம்

பாரீஸ்: பிரான்சில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு கழகம் சார்பில் 18ம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில், ஓவிய போட்டி, வினா விடை போட்டி உள்ளிட்டவைகள் இடம் பெற்றன. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பரதநாட்டியம், சினிமா இசை நடனம் போன்றவைகள் இடம்பெற்றன. குறிப்பாக நாக ....

மேலும்

வைகுண்ட ஏகாதசி விழா!

பிரான்ஸ் சிவன் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா!

16:4
21-1-2012
பதிப்பு நேரம்

பாரீஸ்: பாரீஸ சிவன் கோயிலில் அருள்மிகு மீனாக்ஷி சந்தரேசுவரர் ஆலயத்தில் ஜனவரி 5ந் தேதியன்று வைகுண்ட ஏகாதசி விழா கோகலமாக கொண்டாடப்பட்டது. அன்று மாலை கோயிலில் உள்ள அனைத்து மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் ....

மேலும்
12  Next   Last 

செய்திகள்

Advertisement

மகளிர்

ஃபாலோ அப் குங்குமம் தோழி நவம்பர் 2012 இதழில் ‘மகிழ்ச்சிப் பொறி’ என்ற தலைப்பில் ‘சிறாக்’ அமைப்பைப் பற்றி கட்டுரை வந்திருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் ...

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரகப் பழுதினால் உயிரிழக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. தவணை முறையில் உயிர் பறிக்கும் கொடூர ...

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

20

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
செல்வாக்கு
பொறுப்பு
உற்சாகம்
நம்பிக்கை
நிம்மதி
கோபம்
ஆர்வமின்மை
சித்தி
வரவு
முயற்சி
விரக்தி
சிந்தனை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran