Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

தூத்துக்குடியில் மணல் கொள்ளை: பரபரப்பு தகவல்பதிவு செய்த நேரம்: 2013-08-07 16:56:39
மாற்றம் செய்த நேரம்: 7-8-2013 17:13

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தாது மணல் கொள்ளை குறித்து மாவட்ட ஆட்சியர் பரபரப்பு தகவல் அளித்துள்ளார். ரூ.2,40,000 மெட்ரிக் டன் தாது மணலை வி.வி.மினரல் நிறுவனமும், ரூ.2,80,744 மெட்ரிக் டன் தாது மணலை பி.எம்.சி நிறுவனமும் கொள்ளையடித்தனர் என்று மாவட்ட ஆட்சியர் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி அருகே வைப்பாறு, பெரியசாமி புரத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டி பொதுச் சொத்தை அபகரித்ததாக வி.வி.மினரல் நிறுவனம் மீது வழக்கு அளிக்கப்பட்டது. மேலும், பி.எம்.சி நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது என்று ஆட்சியர் சுறியுள்ளார்.

Sand robbery in Tuticorin: News Information

மேலும் செய்திகள்
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

பனீர் பிடிக்காத குழந்தைகளே இருக்க மாட்டார்கள். நொறுக்குத்தீனி முதல் டிபன், சாப்பாடு, சூப், ஸ்வீட் என எல்லாவற்றோடும் பொருந்திப் போகும்  பனீர். பால் பிடிக்காதவர்களுக்கும் பனீர் பிடித்துப் ...

நேற்றுவரை கண்ணாடி மாதிரி பளபளத்த சருமத்தில், இன்று திடீரென சின்னதாக ஒரு கரும்புள்ளியோ, பருவோ வந்தால் அது தரும் மன உளைச்சல் மிகவும் பெரியது. அதிலும் ...

Advertisement

சற்று முன்

Advertisement

Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

30

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
மகிழ்ச்சி
சேதம்
மரியாதை
வசதி
நன்மை
முடிவுகள்
தைரியம்
உழைப்பு
பிரச்னை
பகை
ஆன்மிகம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran