முகச்சுருக்கம், முகப்பருக்கள் இருந்தால் ஆப்பிள் துண்டை தோலுரித்து மசித்து அத்துடன் தேன் கலந்து முகத்தில் பூசி ஊறிய பிறகு முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும். நல்லெண்ணையுடன் முட்டையின் வெள்ளைக் கரு கலந்து பருக்களின் மீது பூசினால் பரு மறையும். வெயிற்காலங்களில் வேனிற்கட்டி வருவதுண்டு. அதிக உஷ்ணத்தினால் இது வருகிறது. இந்த கட்டியை போக்க அவரி ....
ஒவ்வொரு பெண்களும் மென்மையான அடர்த்தியான பளபளப்பான கூந்தலை வளர்க்க விரும்புவார்கள். ஷாம்புகள், கண்டிசனர்கள் மற்றும் கூந்தல் அழகு சாதனை பொருட்களை பயன்படுத்துவதால் மட்டுமே கூந்தலை பெறமுடியாது. கூந்தல் என்பது வேகமாக வளரும் திசு. கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த புரதச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுசத்து ஆகியவை ....
வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் தண்ணீரை பயன்படுத்துவார்கள். வீட்டில் பாத்திரம் கழுவுவது சோப்பு போடுவது வீட்டை கழுகி சுத்தம் செய்வது தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவர்கள் கால்கள் அதிகளவு ஈரமாக இருக்கும். உப்பு தண்ணீர் அதிகளவில் கால்களில் படுவதால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் வெடிப்பு புண்ணாக ....
கொளுத்தும் கேடை வெயிலில் இருந்து தப்பிக்க என்ன வெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. வெயிலில் இருந்து பாதுகாக்கா விட்டால் வியர்வை, வேர்க்குரு, எண்ணெய் பிசுபிசுப்பு, முகப்பரு, வறண்ட சருமம் என்று பளிங்கு போன்ற சருமத்தையும் சம்மர் பாழாக்கி விடும். இப்படிப்பட்ட சம்மரிலும் நீங்கள் அழகாக ஜொலிக்க சம்மர் பியூட்டி டிப்ஸ் தருகிறார் அழகுக்கலை நிபுணர் ....
அழகுக்கு அழகு சேர்ப்பதில் சமையலறை பொருட்களிலிருந்து துளசி வரை நிறையவே இருக்கிறது. உடலில் ஏற்படக்கூடிய அனைத்து நோய் தொற்று மட்டுமல்லாது முக அழகிற்கும் பெரிதும் உதவுகிறது. பொதுவாக, குளிர்காலத்தில் பருக்கள் வராது.
வந்தால் சீக்கிரத்தில் போகாது! அதற்கு சந்தனத்தூள், எலுமிச்சைச் சாறு, துளசிச் சாறு, வெட்டிவேர் பவுடர் தலா ஒரு ....
கூந்தல் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அழகு தான். முடி உதிர்தலை தடுக்கவும், கூந்தல் வளர்ச்சிக்காகவும் ரசாயனம் கலந்த மருந்துகள் பல வந்துள்ளன. அவற்றை உபயோகிப்பதை விட இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
ஒரு கைப்பிடி வேப்பிலையை நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து அந்த ....
ஒரு மாதத்தில் எத்தனை முறை பியூட்டி பார்லர் போவீர்கள்? எதற்கெல்லாம் போவீர்கள்? பார்லருக்கான உங்கள் மாதாந்திர பட்ஜெட் எவ்வளவு? பட்டியல் போட்டீர்களானால், அதில் முகத்துக்கு, கூந்தலுக்கு, மசாஜுக்கு... இப்படி எல்லாம் இருக்கும். ஒன்றைத் தவிர! அது கால்களுக்கான பராமரிப்பு! ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். அந்த ....
குழந்தையாக இருக்கும் போது தொடங்கி பேரிளம் பெண்ணாக மாறும் வரை பெண்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் அழகு தான். எந்தப் பெண்ணையுமே அழகில்லை என்று கூற யாருக்குமே மனசு வராது. பெண்களின் அழகு என்பது அவருடைய புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல.
மாறாக நம்பிக்கை, ஸ்டைல் ஆகியவையும் இணைந்ததே பெண்களின் ....
எப்படிச் செய்வது?பாதாம் பருப்பை ஊற வைத்துத் தோல் உரித்துக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் நீக்கி சுத்தம் செய்து வைக்கவும். தனியாவையும் சீரகத்தையும் அப்படியே மிக்சியில் நைசாக பொடிக்கவும். ...