அழகு

முகப்பு

மகளிர்

அழகு

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

உருகுதே... மருகுதே!

Urukute ... Marukute!Urukute ... Marukute!
12:35
10-5-2013
பதிப்பு நேரம்

அழகான சருமத்தைப் பற்றி விவரிக்கும்போது ‘மாசு மரு’வற்ற சருமம் என்றுதான் சொல்கிறோம். மாசும் மருவும் சருமத்தின் பொலிவை மட்டுமின்றி, ஆரோக்கியத்தையும் கெடுக்கும் விஷயங்கள். மாசும் மருவும் ‘மாற்றான்’ பட இரட்டையர்கள் மாதிரி என்றுகூட வைத்துக் கொள்ளலாம். ஒன்றிருந்தால், இன்னொன்றும் கட்டாயம் இருக்கும். மாசினால் உண்டாகக்கூடிய மருவைப் பற்றி அத்தனை தகவல்களையும் ....

மேலும்

செவ்விதழ் அல்லவோ அழகை தருவது

Beauty aside to give lips
15:21
29-4-2013
பதிப்பு நேரம்

முக அழகை வெளிப்படுத்த பெண்கள் அதிக அக்கறை எடுப்பார்கள். கண் இமைகளை அலங்கரிப்பதிலும், உதடுகளை அலங்கரிக்கவும் ஆர்வம்  இருக்கும். உதடுகளை சரியாக பராமரிக்காவிட்டால் தோல் உரிந்தும் வறண்டும் காணப்படும். இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் உதடுகளை  பராமரிக்க பெண்களுக்கு பல வழிகள் உள்ளன.

வாரம் இரண்டு அல்லது மூன்று ....

மேலும்

உங்கள் சருமம் உங்கள் அழகு!

Your beauty, your skin!
14:39
25-4-2013
பதிப்பு நேரம்

விளம்பரங்களில் வரும்  கிரீம், சோப், ஜெல் என்று எந்த அழகுசாதனத்தையும் ஒன்று விடாமல் வாங்கி முயற்சிக்கும் நபர்களில் நீங்களும் ஒருவரா?  உங்கள் தோழியோ, தெரிந்த பெண்ணோ ஆஹா, ஓஹோ எனப் பாராட்டிப் பரிந்துரைக்கும் அதே அழகு சாதனம், உங்களுக்குக் கொஞ்சமும்  ஒப்புக்கொள்ளவில்லையா? பிரச்னை நீங்கள் உபயோகித்த பொருளில் அல்ல. ....

மேலும்

முகம் பளிச்சிட கடலை மாவு மசாஜ்

Brightness gram flour face massage
13:43
11-4-2013
பதிப்பு நேரம்

கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் ஏற்படும் அனல் காற்று சருமத்தை வாடச்செய்கிறது. பெண்களுக்கு  கூந்தலும் வறண்டு விடுகிறது. பெண்களின் சருமம், கூந்தல் பாதிப்பால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றி பொலிவு குறைந்து காணப்படும். அவ்வாறு  கோடை வெயிலால் பொலிவிழந்த அழகை மீட்க, வீட்டில் ....

மேலும்

கண்கள் இரண்டால்... உன் கண்கள் இரண்டால்!

The two eyes ... your two eyes!The two eyes ... your two eyes!
15:51
26-3-2013
பதிப்பு நேரம்

சந்தோஷமோ, சோகமோ... புன்னகையோ, பூரிப்போ... கோபமோ, கொந்தளிப்போ...  உங்கள் உள்ளத்து உணர்வுகள் எதுவானாலும், அதை முதலில்  காட்டிக் கொடுப்பவை உங்கள் கண்கள். அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் கண்களே அடிப்படை. ஒருவரைப் பார்த்த கணத்தில், நம்மைக் கவர்வது  அவர்களது கண்களாகத்தான் இருக்கும். கண்கள் அத்தனை ....

மேலும்

கண் மேக்கப் பராமரிப்பு எப்படி?

How to care eye makeup?
15:5
20-3-2013
பதிப்பு நேரம்

கண்களில் உள்ள மேக்கப்பை, அது சாதாரண மையாக இருந்தாலுமே, நீக்காமல் தூங்கச் செல்லக் கூடாது. மேக்கப் ரிமூவர் வைத்து, முறையாக  அகற்ற வேண்டும். அகற்றாமல் விட்டால், கண்களுக்கடியில் கருவளையங்கள் உருவாகலாம்.
 
இரவில் கண்களுக்கான நைட் கிரீம் தடவலாம். அது கண்களின் களைப்பை நீக்கும். கண்களுக்கடியிலான சுருக்கங்கள், கருவளையங்கள்,  ....

மேலும்

யார் அந்த அழகி 2013

Who is the blonde 2013Who is the blonde 2013
17:19
5-3-2013
பதிப்பு நேரம்

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்...’ - அழகுத்துறைக்காகவே சொல்லப்பட்ட வார்த்தைகளோ இவை! பருவத்துக்குப் பருவம், வருடத்துக்கு
வருடம்... புதுசு புதுசாக சிகிச்சைகளும் ஸ்டைல்களும் அதிகமாக அறிமுகமாவது அழகுத்துறையில்தான். அந்த வகையில் இந்த வருடம்  அழகுத்துறையில் என்னவெல்லாம் லேட்டஸ்ட்?
உச்சி முதல் பாதம் வரை ....

மேலும்

கூந்தல் பராமரிப்பு

Hair Care
13:8
20-2-2013
பதிப்பு நேரம்

பெண்களில் பலருக்கு கூந்தலை பராமரிப்பதில் அலாதி பிரியம். தற்போதைய அவசர வாழ்க்கையில் சரியாக பராமரிக்க முடிவதில்லை. சிலருக்கு  கழுத்துக்கு கீழே கூந்தல் வளருவதில்லை என்ற ஏக்கமும் இருக்கும். மருத்துவ ரீதியான பல்வேறு காரணங்கள் தலைமுடி வளர்வதில் உள்ளது.  இதை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டு அதற்கேற்ப பராமரிப்பில் கவனம் ....

மேலும்

பார்லரில் என்னவெல்லாம் லேட்டஸ்ட்?

What the latest on the parlor?
14:52
8-2-2013
பதிப்பு நேரம்

ஒயின் பெடிக்யூர்:

இதுநாள் வரை ஒயின் ஃபேஷியல்தான் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒயின் பெடிக்யூர் ரொம்பவே லேட்டஸ்ட். ஒயின் மற்றும் கிரேப் சீட் ஆயில் வைத்துச்  செய்யப்படுகிற இந்த பெடிக்யூர், கால்களின் சருமத்தை டைட் ஆக்கும். திராட்சையில் உள்ள கிளைகாலிக் அமிலம், இறந்த செல்களை நீக்கும். கிரேப்  சீட் ....

மேலும்

வறண்ட சருமத்திற்குப் என்னென்ன பழங்களை பயன்படுத்தலாம்

  What fruit  are  using Dry skin
14:24
10-1-2013
பதிப்பு நேரம்

அதிகமாக வற‌ண்டு போகு‌ம் த‌ன்மை கொ‌ண்ட சரு‌ம‌ம் உடையவ‌ர்க‌ள், கு‌ளி‌க்கு‌ம் ‌நீ‌ரி‌ல் ‌சில சொ‌ட்டு தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு‌க் கு‌ளி‌க்கலா‌ம். சாதாரணமாக நாம் சாப்பிடும் மஞ்சள் வாழைப்பழத்தை நன்றாகக் கூழாக்க வேண்டும். இதில் பொட்டாசியம் சத்து அதிகம் இருக்கிறது. இத்துடன் தேன்  கலந்து முகத்திலும், கழுத்திலும் பேக் ....

மேலும்

செய்திகள்

Advertisement

சமையல்

எப்படிச் செய்வது? உயரமான டம்ளரில் போட்ட ஐஸ் கியூப்ஸின் மேல் முதலில் அங்கோஸ்த்ரா சிரப்பை விட்டு, டம்ளரை லேசாகச் சுழற்றவும். ஐஸ்கட்டிகளின்  இடையில் சிரப் பரவும். அதன் ...

எப்படிச் செய்வது? காலிஃபிளவர் துண்டுகளில் கார்ன்ஃப்ளார், மிளகுத்தூள், முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்துக் கலந்து சிறிது நேரம் ஊற வைத்து, எண்ணெயில்  பொரித்துத் தனியே வைக்கவும். வெங்காயம், ...

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

20

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
செல்வாக்கு
பொறுப்பு
உற்சாகம்
நம்பிக்கை
நிம்மதி
கோபம்
ஆர்வமின்மை
சித்தி
வரவு
முயற்சி
விரக்தி
சிந்தனை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran