SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

345
14/05/2022

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு ரோஜா பூங்காவில் இன்று காலை ரோஜா கண்காட்சி துவங்கியது. கோடை சீசனை ஒட்டி உதகமண்டலத்தில் 17வது ரோஜா கண்காட்சி 2 நாட்கள் நடைபெற உள்ளது. ரோஜா பூங்காவில் 4,500 ரகங்களில் 40,000 ரோஜா செடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. சுமார் 25,000 ரோஜாக்களை வைத்து மான், பனி மனிதன் உள்ளிட்ட பொம்மைகளை வடிவமைத்து காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. 50,000 ரோஜாக்களால் மரவீடு, மஞ்சப்பை உருவாக்கப்பட்டிருக்கிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்