SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!

352
12/05/2022

இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் திறக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி முதலீட்டில் 1,368 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இப்பூங்கா செவித்திறன் மற்றும் பார்வை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என அம்மாநில அரசு தகவல் தெரிவித்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • america_primery

    அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

  • shortest-man-world-25

    மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

  • modheadd1

    பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

  • canata-storm-24

    வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!

  • north111s

    உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்