SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் திடீரென ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றிய வானம்; பீதியில் உறைந்த மக்கள்..!!

981
10/05/2022

சீனாவின் துறைமுக நகரமான Zhoushan-ல் வானம் திடீரென ரத்த சிவப்பு நிறத்துக்கு மாறியதால் மக்கள் பீதி அடைந்தனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டிருக்குமோ என அஞ்சினர். இதுதொடர்பான புகைப்படம் வைரலான நிலையில், பலரும் இது மோசமான சகுணம் என பதிவிட்டனர். இதற்கு விளக்கம் கொடுத்துள்ள வானிலை நிபுணர்கள், அறிவியல் ரீதியிலான ஒளிவிலகல் செயலால் வானம் ரத்த நிறத்தில் காட்சியளித்ததாக கூறியுள்ளனர். மேலும் அடர்த்தியான புகைமூட்டம் காரணமாக சூரிய ஒளி தரையை அடைய இயலாமல் சிறப்பு நிறமாக மாறி வானில் மாற்றம் ஏற்பட்டதாகவும் விளக்கியுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்