SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எவரெஸ்ட் மலை சிகரத்தில் 26 முறை ஏறி 52 வயது நேபாளி சாதனை..!!

446
09/05/2022

52 வயதான கமி ரீட்டா ஷெர்பா 26வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். மலையேற்றத்திற்கு பெயர் பெற்ற ஷெர்பா இனத்தை சேர்ந்தவரான கமி ரீட்டா, 10 மலையேற்ற வீரர்களை வழி நடத்தியவாறே 29,031 அடி உயர எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறினார். உலகிலேயே அதிகபட்சமாக 26 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கமி ரீட்டா சாதனை படைத்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் இதுவரை 311 பேர் உயிரிழந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • america_primery

    அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

  • shortest-man-world-25

    மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

  • modheadd1

    பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

  • canata-storm-24

    வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!

  • north111s

    உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்