SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

793
11/01/2022

இதயம் பாதிக்கப்பட்டு மரணத்தை நெருங்கிவிட்ட நபருக்கு பன்றியின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இதயம் பொருத்தப்பட்டு புது வாழ்வு தரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்டை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற 57 வயது நபருக்கு பன்றியின் இதயத்தை பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் டேவிட் பென்னட்டுக்கு பொருத்தப்பட்டது. இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு பென்னட் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • kolamnbiaaa_11

    எல்லாமே தலைகீழா இருக்கு!... கொலம்பியாவில் தலைகீழான வீட்டிற்குள் சென்று சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்!!

  • pandaaa11

    சீனாவின் நடைபெற்ற நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட 2021-ல் பிறந்த பாண்டா குட்டிகள்!

  • sc-maha-24

    மகாராஷ்டிராவில் 1-12ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு!: மாணவர்கள் உற்சாகம்

  • jammu-vaccine-24

    கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசி!: ஜம்மு - காஷ்மீரில் சில்லிடும் குளிரில் சென்று தடுப்பூசி செலுத்தும் சேவகர்கள்..!!

  • republic20222

    டெல்லியில் குடியரசு தினவிழா ஒத்திகை : சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்