கன்னியாகுமரி

முகப்பு

மாவட்டம்

கன்னியாகுமரி

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

மார்த்தாண்டத்தில் 5 கிமீ பரபரப்பு Ôசேஸிங்Õ மணல் கடத்தல் லாரிகளை விரட்டி பிடித்த போலீசார்

பதிவு செய்த நேரம்:2013-04-26 11:28:56

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் தப்பிச்செல்ல முயன்ற 2 மணல் கடத்தல் லாரிகளை போலீசார் சுமார் 5 கிமீ தூரம் விரட்டிச் சென்று மடக்கி ....

மேலும்

மகாவீரர் ஜெயந்தி விடுமுறைக்கு முந்தைய நாள் குமரியில் டாஸ்மாக் விற்பனை க்ஷீ 2 கோடியை தாண்டியது

பதிவு செய்த நேரம்:2013-04-26 11:28:41

நாகர்கோவில்: குமரியில் நேற்று மகாவீரர் ஜெயந்தி என்பதால் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் விற்பனை ரூ.2.35 கோடியாக உயர்ந்தது. ....

மேலும்

கிருஷ்ணசுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நேரம்:2013-04-26 11:28:27

நாகர்கோவில்: கிருஷ்ணன்கோயில் கிருஷ்ணசுவாமி கோயிலில் நேற்று நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ....

மேலும்

மாமியாருக்கு மிரட்டல் மருமகன் மீது வழக்கு

பதிவு செய்த நேரம்:2013-04-26 11:28:16


நாகர்கோவில்: ராஜாக்கமங்கலம் அருகே அனந்தநாடார் குடியிருப்பு பகு தியை சேர்ந்தவர் செல்லத் துரை. இவரது மனைவி சுசீலா (57). இவரது ....

மேலும்

மது விற்ற வாலிபர்கள் கைது

பதிவு செய்த நேரம்:2013-04-26 11:28:06

நாகர்கோவில்: ராஜாக்கமங்கலம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஈசன்தங்கு பகுதியை சேர்ந்த சுயம்பு(30), ....

மேலும்

மாமியாருக்கு மிரட்டல் மருமகன் மீது வழக்கு

பதிவு செய்த நேரம்:2013-04-25 12:08:18

நாகர்கோவில்: ராஜாக்கமங்கலம் அருகே அனந்தநாடார் குடியிருப்பு பகு தியை சேர்ந்தவர் செல்லத் துரை. இவரது மனைவி சுசீலா (57). இவரது மகளின் ....

மேலும்

கிருஷ்ணசுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நேரம்:2013-04-25 12:08:02


நாகர்கோவில்: கிருஷ்ணன்கோயில் கிருஷ்ணசுவாமி கோயிலில் நேற்று நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ....

மேலும்

மகாவீரர் ஜெயந்தி விடுமுறைக்கு முந்தைய நாள் குமரியில் டாஸ்மாக் விற்பனை க்ஷீ 2 கோடியை தாண்டியது

பதிவு செய்த நேரம்:2013-04-25 12:07:50

நாகர்கோவில்: குமரியில் நேற்று மகாவீரர் ஜெயந்தி என்பதால் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் விற்பனை ரூ.2.35 கோடியாக உயர்ந்தது. ....

மேலும்

மார்த்தாண்டத்தில் 5 கிமீ பரபரப்பு Ôசேஸிங்Õ மணல் கடத்தல் லாரிகளை விரட்டி பிடித்த போலீசார்

பதிவு செய்த நேரம்:2013-04-25 12:07:34

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் தப்பிச்செல்ல முயன்ற 2 மணல் கடத்தல் லாரிகளை போலீசார் சுமார் 5 கிமீ தூரம் விரட்டிச் சென்று மடக்கி ....

மேலும்

படகு பழுதால் ஆழ்கடலில் தத்தளித்த மணக்குடி மீனவர்கள் 15 மணி நேரத்திற்கு பின் மீட்பு

பதிவு செய்த நேரம்:2013-04-22 12:39:01

சுசீந்திரம்,: மணக்குடி யில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் இன் ஜின் பழுது காரணமாக சுமார் 15 மணி நேரம் நடுக்கடலில் ....

மேலும்

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் இம்மானுவேல் அரசர் கல்வி நிறுவனத்தில் ஒரே கேம்பசில் செயல்படும் 4 கல்லூரிகள் காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

பதிவு செய்த நேரம்:2013-04-19 11:44:53

புதுக்கடை, : மார்த்தாண்டம் இம்மானுவேல் அரசர் கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் ஒரே கேம்ப சில் 4 கல்லூரிகளை அமை த்து மாணவ, மாணவிகளை ....

மேலும்

பெருஞ்சாணி அணையில் இருந்து நாகர்கோவில் குடிநீர் தேவைக்கு 50 கனஅடி தண்ணீர் திறப்பு

பதிவு செய்த நேரம்:2013-04-19 11:44:46

நாகர்கோவில், : குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது.
மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் ....

மேலும்

குமரி மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்கள் இடமாற்றம்

பதிவு செய்த நேரம்:2013-04-19 11:44:41

நாகர்கோவில், : குமரி மாவட்ட முதன்மை குற்றவி யல் நீதிபதி பால்துரை சென்னை ஐகோர்ட்டு மாஸ் டராக நியமிக்கப்பட்டுள் ளார். மதுரை கூடுதல் ....

மேலும்

புதிய மாவட்ட செயலாளர் யார்? குமரி அதிமுக நிர்வாகிகள் சென்னைக்கு படையெடுப்பு ‘காக்கா’ பிடிப்பு படலம் தீவிரம்

பதிவு செய்த நேரம்:2013-04-19 11:44:37

நாகர்கோவில், : குமரி மாவட்ட அதிமுக செயலா ளர் பதவியை பிடிக்க கட்சி நிர்வாகிகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். பலர் சென்னையில் ....

மேலும்

சிற்றாறு பட்டணம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடாததால் விளவங்கோடு, கல்குளம் தாலுகாக்களில் குடிநீர் தட்டுப்பாடு பல கிமீ தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் பொதுமக்கள்

பதிவு செய்த நேரம்:2013-04-19 11:44:27

கருங்கல், : சிற்றாறு பட்டணம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடாத தால் விளவங்கோடு, கல் குளம் தாலுகாக்களில் குடி நீர் தட்டுப்பாடு ....

மேலும்

கொல்லங்கோடு அருகே பரபரப்பு வீட்டில் தனியாக இருந்த பெண் விஷம் வைத்து கொலை? மகன் போலீசில் புகார்

பதிவு செய்த நேரம்:2013-04-18 12:14:08

நாகர்கோவில், : பளுகல் அருகே தாயை உறவினர்கள் சிலர் விஷம் வைத்து கொலை செய்து விட்டனர் என்று 17 வயது மகன் எஸ்.பி.யிடம் பரபரப்பு புகார் ....

மேலும்

ஸ்பிரிட்டில் ரசாயன பொடி கலந்து தயாரிப்பு போலி மதுபானங்கள் விற்ற 2 பேர் அதிரடி கைது 200 மதுபாட்டில்கள் பறிமுதல்

பதிவு செய்த நேரம்:2013-04-18 12:14:04

குமாரபுரம், : தக்கலை அருகே போலி மதுபானங் கள் விற்பனை செய்ததாக 2 பேரை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 ....

மேலும்

நாகர்கோவிலில் ‘தினகரன்’ நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சி நாளை தொடக்கம் உயர் கல்விக்கு நிபுணர்கள் அளிக்கும் விளக்கங்கள் மாணவ, மாணவியருக்கு போட்டிகள், பரிசுகள்

பதிவு செய்த நேரம்:2013-04-18 12:13:55

நாகர்கோவில், : இந்தியாவின் முன்னணி தமிழ் நாளிதழ் ‘தினகரன்’ சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி நாளை (19ம் தேதி) துவங்கி 3 நாட்கள் ....

மேலும்

லேப்டாப்கள், டிஜிட்டல் காமிராக்கள், செல்போன்கள், வாட்சுகள் 3 நாட்களும் பரிசு மழை

பதிவு செய்த நேரம்:2013-04-18 12:13:51

கல்வி கண்காட்சியை காண வரும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 3 லேப்டாப் கம்ப்யூட்டர்கள், ....

மேலும்

பணி ஓய்வு ஊழியர் விபரங்களை 3 மாதம் முன்பே தெரிவிக்க வேண்டும் தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு

பதிவு செய்த நேரம்:2013-04-18 12:13:45

நாகர்கோவில், : தமிழக தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத் துள்ள உத்தரவில் ....

மேலும்

சொத்தவிளையில் கடலோர மக்கள் - போலீஸ் நல்லுறவு விளையாட்டு போட்டி

பதிவு செய்த நேரம்:2013-04-18 12:13:41

சுசீந்திரம், : கடலோர மக்கள் - போலீஸ் நல்லுறவை வலுப்படுத்தும் விதத்தில் சொத்தவிளையில் நேற்று மாலை விளையாட்டு போட்டி நடந்தது. ....

மேலும்

குமரியில் 2 இடங்களில் விபத்து 3 கட்டிட தொழிலாளர்கள் ஒரே நாளில் பலி

பதிவு செய்த நேரம்:2013-04-18 12:13:36

தக்கலை, : குமரி மாவட்டம் தக்கலை அருகே முகமாத்தூரை சேர்ந்தவர் பெலிக்ஸ் சேவியர் (28). அதே பகுதியை சேர்ந்தவர் ஆலிவர் (31). கொத்தனார் வேலை ....

மேலும்

கொல்லங்கோடு அருகே வீட்டில் விபசாரம் கேரள ஆட்டோ டிரைவர் அழகிகளுடன் கைது

பதிவு செய்த நேரம்:2013-04-18 12:13:29

நித்திரவிளை, : கொல்லங்கோடு அருகே வீட்டில் விபசாரம் நடத்தியதாக 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொல்லங்கோடு அருகே ....

மேலும்

நாகர்கோவிலில் நாளை பாரம்பரிய உணவுத்திருவிழா

பதிவு செய்த நேரம்:2013-04-18 12:13:22

நாகர்கோவில், : நாகர்கோவில் இந்து கல்லூரி ரோட்டில் உள்ள ஹோட்டல் வரப்பிரசாதம் காம்ப்ளக்ஸில் பாரம்பரிய உணவுத்திருவிழா நாளை (19ம் ....

மேலும்

கடும் வறட்சி.... அதிகரிக்கும் முகூர்த்தம் வரலாறு காணாத வகையில் காய்கறி விலை உயர்வு பீன்ஸ் கிலோ ரூ130 தக்காளிதான் ஆறுதல்

பதிவு செய்த நேரம்:2013-04-18 12:13:17

நாகர்கோவில், : குமரியில் கடும் வறட்சி மற்றும் அதிகரிக்கும் சுப முகூர்த்தங்கள் காரணமாக காய்கறிகள் விலை கண் மூடித்தனமாக ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன்  சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...

டியர் மேடம்,  வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது.  யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran