சிவகங்கை

முகப்பு

மாவட்டம்

சிவகங்கை

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

ஊர்காவல் படையினரின் தரம் உயர்ந்துள்ளது: எஸ்பி

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:31:46

சிவகங்கை, : ஊர்காவல் படையினரின் தரம் உயர்ந்துள்ளதாக சிவகங்கை எஸ்பி அஸ்வின் கோட்நீஸ் தெரிவித்தார்.
ஊர்காவல் படையினருக்கு ....

மேலும்

ஆசிரியர் நியமன புதிய முறையில் பதிவு மூப்புக்கும் மதிப்பெண் வழங்க தேர்வர்கள் வேண்டுகோள் அரசு பரிசீலிக்குமா

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:31:39

காளையார்கோவில், : ஆசிரியர் நியமனத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள வெயிட்டேஜ் முறையில் பதிவு மூப்பிற்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் ....

மேலும்

திருப்புவனம் பகுதியில் தாமதமாக தபால் தரும் கூரியர் நிறுவனங்கள் அரசு கண்காணிக்க அறிவுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:31:30

திருப்புவனம், : திருப்புவனம் பகுதியில் பொதுமக்களை கூரியர் நிறுவனங்கள் ஏமாற்றி வருகின்றன. இது குறித்து புகார் செய்தாலும் ....

மேலும்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ளதா உளவுத்துறை...! போலீஸ் பற்றாக்குறையால் தள்ளாட்டம்

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:31:10

சிவகங்கை, : போலீசார் பற்றாக்குறையால் சிவகங்கை மாவட்ட உளவுத்துறை தள்ளாடி வருகிறது.
குற்றச்செயல்கள், சட்ட ஒழுங்கு பிரச்னைகள், ....

மேலும்

அம்மா திட்ட முகாமில் அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:31:01

திருப்புவனம் : திருப்புவனம் அருகே நடந்த அம்மா திட்ட முகாமில் அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருப்புவனம் ....

மேலும்

காரைக்குடி பகுதியில் டூவீலர் திருடிய மாணவர் உட்பட 5 பேர் கைது

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:30:54

காரைக்குடி, : காரைக்குடி பகுதியில் டூவீலர் திருட்டில் ஈடுபட்ட பாலிடெக்னிக் மாணவர் உட்பட 5 பேரை குற்றபிரிவு போலீசார் கைது ....

மேலும்

கழிவுநீர் கால்வாய்கள் ‘க்ளீன்’ திருப்புத்தூர் பேரூராட்சி அதிரடி

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:30:48

திருப்புத்தூர், : தினகரன் செய்தி எதிரொலியால் திருப்புத்தூர் நகர் பகுதியில் கால்வாய்களில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை ....

மேலும்

பெண்ணிடம் வரதட்சணை கொடுமை: கணவர் கைது

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:30:36

மானாமதுரை, : சிவகங்கை அருகே அரசனூரை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மகள் ஹேமலதாவுக்கும்(24), அதே ஊரை சேர்ந்த முத்தையா மகன் ....

மேலும்

பெரிய நிறுவனங்கள் பங்கேற்காததால் வேலைவாய்ப்பு சந்தைக்கு வந்து வெறுத்து திரும்பிய இளைஞர்கள்

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:30:28

சிவகங்கை, : சிவகங்கையில் நடந்த அரசு வேலைவாய்ப்பு சந்தையில் பெரிய நிறுவனங்கள் பங்கேற்காததால், இளைஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி ....

மேலும்

தினகரன் செய்தி எதிரோலி கண்டரமாணிக்கம் ரோடு ரூ.40 லட்சம் மதிப்பில் சீரமைப்பு

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:54:36

திருப்புத்தூர், : தினகரன் செய்தி எதிரொலியால் கண்டரமாணிக¢கம் & பெரிச்சிக¢கோயில் ரோடு ரூ.39.60 லட்சம் மதிப்பீட்டில் முழுமையாக ....

மேலும்

அதிகமாக செல்போனில் பேசினால் அறிவாற்றல் பாதிக்கும் அபாயம் முன்னாள் டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:54:30


காரைக்குடி, : ‘மாணவர்கள் செல்போனில் தொடர்ந்து பேசுவது, எஸ்எம்எஸ் அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அறிவாற்றல் குறையும் ....

மேலும்

காரைக்குடி நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள் அமைப்பு அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:54:22

காரைக்குடி, : காரைக்குடி நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது. சாலைகளில் கட்டுமான பொருட்களை ....

மேலும்

தேங்கி நிற்கும் கழிவுநீரால் பறக்குது கொசு... பரப்புது நோய் திருப்புத்தூர் மக்கள் கடும் அவதி

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:54:15

திருப்புத்தூர், : திருப்புத்தூர் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் தொற்றுநோய் ....

மேலும்

மானாமதுரையை நகராட்சியாக தரம் உயர்த்த கோரி மார்க்சிஸ்ட் தெருமுனை பிரசாரம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:54:06

மானாமதுரை, : மானாமதுரை பேருராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை ....

மேலும்

சிவகங்கை மாவட்டத்தில் 22 வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:53:59

சிவகங்கை, : சிவகங்கை மாவட்டத்தில் 22 வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதன் விவரம்: (அடைப்புக்குள் இருப்பது ஏற்கனவே ....

மேலும்

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி கொடூர கொலை கணவர் தப்பி ஓட்டம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:53:53


சிவகங்கை, : சிவகங்கை அருகே ஏனாபுரம் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(57). கோழி வியாபாரி. இவரது மனைவி மாரியம்மாள்(50). இவர்களது 2 ....

மேலும்

காரைக்குடி அருகே கிணற்றை தூர் வாரும் போது விஷவாயு தாக்கி ஒருவர் பலி இருவர் மயக்கம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:53:48

காரைக்குடி, : காரைக்குடி அருகே கிணற்றை தூர் வாரிய போது விஷ வாயு தாக்கி ஒருவர் பலியானார். மேலும் இருவர் மீட்கப்பட்டனர்.
சிவகங்கை ....

மேலும்

குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:53:41

திருப்புவனம் : குடிநீர் கேட்டு திருப்புவனம் ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
திருப்புவனம் அருகே உள்ளது ....

மேலும்

போலீஸ் பற்றாக்குறையால் ஆக்கிரமிப்பு அகற்ற தேதி மாற்றம்

பதிவு செய்த நேரம்:2013-06-17 11:41:33

திருப்புத்தூர், : திருப்புத்தூர் பேரூராட்சியில் போலீசார் பற்றாக்குறையால் ஆக¢கிரமிப்புகளை அகற்றும் தேதி வரும்  25 தேதிக¢கு ....

மேலும்

காய்கறியை தொடர்ந்து சிக்கன் விலையும் சிகரம் தொட்டது அசைவப்பிரியர்கள் அவதி

பதிவு செய்த நேரம்:2013-06-17 11:41:26

சிவகங்கை, : சிவகங்கை மாவட்டத்தில் பிராய்லர் கோழி ரூ.160 முதல் ரூ.200 வரை விற்பனையாகிறது. காய்கறியை தொடர்ந்து இறைச்சிகளின் விலையும் ....

மேலும்

சிவகங்கை நகராட்சியில் காலியாக உள்ள ஆணையாளர் பில்டிங் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் பணிகள் பாதிப்பு

பதிவு செய்த நேரம்:2013-06-17 11:41:17

சிவகங்கை, : சிவகங்கை நகராட்சியில் ஆணையாளர், பில்டிங் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், பணிகள் ....

மேலும்

காரைக்குடி ஆவினில் 50 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் பொதுமேலாளர் பேட்டி

பதிவு செய்த நேரம்:2013-06-17 11:41:10


காரைக்குடி, : காரைக்குடி ஆவினில் 50 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது என பொதுமேலாளர் கிறிஸ்டோபர் ....

மேலும்

சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்டில் தரை வாடகைக்கு விடப்படும் கடைகள் அதிக ஏலம் எடுத்த கடைக்காரர்கள் அவதி

பதிவு செய்த நேரம்:2013-06-17 11:41:02


சிங்கம்புணரி, : சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்டில் தரை வாடகைக்கு விடப்படும் கடைகளால், அதிக வாடகை கொடுத்து வரும் கடைக்காரர்கள் புலம்பி ....

மேலும்

கனெக்சன் கொடுக்காததால் காட்சிப்பொருளாக கிடக்கும் டிரான்ஸ்பார்மர் குறைந்தழுத்த மின்சாரத்தால் குமுறும் கிராம மக்கள்

பதிவு செய்த நேரம்:2013-06-17 11:40:55

சிவகங்கை, : சிவகங்கை அருகே பல ஆண்டுகளாக குறைந்தழுத்த மின்சாரமே கிடைப்பதால் கிராம மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். புதிதாக ....

மேலும்

கிராமப்புற இளைஞர்களை சீரழிக்கும் ‘நம்பர்’ விளையாட்டு

பதிவு செய்த நேரம்:2013-06-17 11:40:48

சிவகங்கை,  சிவகங்கை மாவட்டத்தில் ‘நம்பர்‘ விளையாட்டால் சாலையோர கிராம இளைஞர்கள் சீரழித்து வருகின்றனர்.
சிவகங்கை ....

மேலும்

செய்திகள்

Advertisement



மகளிர்

முகம் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் தலை முடி தான் ஒருவரின் அழகை முழுமை ஆக்குகிறது. தலைமுடி உதிர்தல், இளநரை, பேன், பொடுகு, புழு வெட்டு, என பலவிதமான ...

பிரசவகாலத்தில் செய்யப்படும் மஸாஜ் மன அழுத்தத்தை குறைத்து தாயின் உடலுக்கு தேவையான சுகாதார நன்மைகளை அதிகரித்துக் கொள்ள சிறந்த வழியாக உள்ளது... இது கர்ப்பகாலத்தில் ஏற்படும் அசௌகரியத்தை ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran