தேனி

முகப்பு

மாவட்டம்

தேனி

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

தமிழக அரசு அறிவித்தது ரூ.2000 ஊக்கத்தொகை வந்தது ரூ.500 போலீசார் கடும் அதிருப்தி

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:29:38

தேனி, : 25 வருடம் நேர்மையாக பணிபுரிந்த போலீசாருக்கு ரூ.500 ஊக்கத்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால் ....

மேலும்

5 ஆயிரம் வெளியூர் மாணவர்கள் பயிலும் ராயப்பன்பட்டிக்குகூடுதல்பஸ்கள் இயக்கப்படாததால்திண்டாட்டம்

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:29:31

உத்தமபாளையம், : ராயப்பன்பட்டிக்கு பள்ளி நேரத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாணவர்கள் கோரிக்கை ....

மேலும்

முத்தாலம்பாறை&தாழையூத்து மலைச்சாலை சேதமடைந்துள்ளது

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:29:23

வருசநாடு, : முத்தாலம்பாறை&தாழையூத்து இடையே சேதமடைந்து காணப்படும் மலைச்சாலையால் பொதுமக்கள் ....

மேலும்

18ம்கால்வாய்கரைகளில் தொடரும்மணல்திருட்டு பொதுமக்கள் புகார்

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:29:15

உத்தமபாளையம், : 18&ம்கால்வாய் திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள கால்வாய்களில் தற்போது மணல் திருட்டு அதிகளவில் ....

மேலும்

மயிலாடும்பாறையில் அரசு உயர்நிலைப்பள்ளியில் சேதமடைந்த மேற்கூரை

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:29:07

வருசநாடு, : மயிலாடுபாறையில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியின் வகுப்பறை மேற்கூரைகள் பெயர்ந்து அபாயகரமாக காட்சியளிக்கிறது. ....

மேலும்

மின்சார வசதியில்லாததால் மேகமலை ஊராட்சி மக்களுக்கு மாற்று இலவச பொருட்கள் அரசு அதிகாரிகள் முடிவு

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:29:00

வருசநாடு, : மின்சார வசதி இல்லாத மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராமங்களில் தமிழக அரசின் இலவச திட்டமான மிக்சி, கிரைண்டர், ....

மேலும்

தேவாரத்தில் ஆதார் அட்டை எடுக்கும்பணி கேரளஎஸ்டேட்களில்பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமைஅளிக்கவலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:28:51

தேவாரம், : தேவாரத்தில் ஆதார் அடையாளஅட்டை எடுக்கும் பணி தொடங்கிஉள்ளது. இதில் கேரளாவில் வேலைசெய்யும் கூலித்தொழிலாளர்களுக்கு ....

மேலும்

ஆண்டிபட்டியில் வெண்டை பயிரை தாக்கும் தண்டுதுளைப்பான் நோய் விவசாயிகள் வேதனை

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:28:42

ஆண்டிபட்டி,  : ஆண்டிபட்டி பகுதியில் வெண்டை பயிரை தண்டு துளைப்பான் நோய் கடுமையாகத் தாக்கியுள்ளது. இதனால் விவசாயிகள் ....

மேலும்

தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து கேரளாவுக்கு கடத்தல்

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:28:31

மூணாறு, : கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் ஏலகாய் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது ஏலக்காய் ....

மேலும்

ஆண்டிபட்டியில்ரசாயனகல்வைத்து பழுக்கவைத்தமாம்பழங்கள்விற்பனை

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:28:25

ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி பகுதியில் மாம்பழங்களை ரசாயனக்கல் வைத்து பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு உடல் ....

மேலும்

தனியார்??நகைக்கடன்?நிறுவனத்தில் மோசடி?செய்த?பணியாளர்கள்?மீது?வழக்கு

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:28:03

தேனி, :  தேனி தனியார் நகைக்கடன் நிறுவனத்தில் மோசடியில் ஈடுபட்ட பணியாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனியில் ....

மேலும்

தேனி மாவட்டத்தில் 93 தலைமை காவலர்கள் சிறப்பு சார்பு&ஆய்வாளர்களாக உயர்வு

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:27:56

தேனி, : தேனி மாவட்டத்தில் 93 தலை மை காவலர்கள் சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர்.
தேனி மாவட்டத்தில் 34 ....

மேலும்

கட்டாய திருமண சட்டத்தில் விலக்கு அளிக்க வேண்டும் முஸ்லீம் உலமாசபை கலெக்டரிடம் மனு

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:27:47

தேனி, : கட்டாய திருமண பதிவுச்சட்டத்தில் முஸ்லீம்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில ஜமாத்துல் உலமா சபையின் ....

மேலும்

கம்பம் பள்ளத்தாக்கில் முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:52:37

உத்தமபாளையம், : கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் முதல்போக விவசாயத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் ....

மேலும்

கம்பம் அருகே இளம்பெண் தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:52:27

கூடலூர், : இரண்டு 2 குழந்தைகளின் தாய் தூக்குபோட்டு  தற்கொலை செய்து கொண் டார். அரவது சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீ சில் ....

மேலும்

முன்னாள் படைவீரர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு ஜூலை 8க்குள் விண்ணப்பிக்கலாம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:52:13

தேனி, : தென்னக ரயில்வேத்துறையில் காலியாக உள்ள 813 இடங்களுக்கு  முன்னாள் படைவீரர்கள் வருகிற ஜூலை 8 ம்தேதிக்குள் ....

மேலும்

தேவாரம்&கோம்பை நெடுஞ்சாலையில் வெட்டிய மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகள் உடனே நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:52:01

தேவாரம், : தேவா ரம்&கோம்பை மாநிலநெடுஞ்சாலையில் சாலைஅகலப்படுத்திடும் பணிக்காக புளியமரங்கள் அதிகளவில் வெட்டப்பட்டுள்ளன. இதற்கு ....

மேலும்

பரிசளிப்பு விழா

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:51:48

பெரியகுளம், :பெரியகுளம் வட்டாரத்திலுள்ள 16 பள்ளிவாசல்களைச் சேர்ந்த பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை ....

மேலும்

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி 7 மாதமாக நிறுத்தம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:51:41

உத்தமபாளையம், : உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனையில் இயக்கப்பட்ட  ஆம்புலன்ஸ் 7 மாதமாக நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் ....

மேலும்

டீக்கடைகளில் திருட்டு

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:51:34

தேவதானப்பட்டி, : தேவதானப்பட்டி அருகே டீக்கடைகளில் இரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
தேவதானப்பட்டி ....

மேலும்

தேவதானப்பட்டியில் சலவைத்தொழிலாளர்களுக்கு ஒதுக்கிய இடம் ஆக்கிரமிப்பு

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:51:25

தேவதானப்பட்டி, : தேவதானப்பட்டியில் சலவைத்தொழிலாளர்கள் பயன்படுத்தும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை அகற்ற சலவைத் ....

மேலும்

வைகை ஆற்றில் மணல் கொள்ளை அதிகரிப்பு

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:51:11

ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி கண்டமனு£ர் முதல் குன்னு£ர் வரை வைகையாற்றில் மணல் கொள்ளை அதிகரித்துள்ளது.
ஆண்டிபட்டி பகுதியில் ....

மேலும்

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:51:04

தேனி, : தேனி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.
கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. ....

மேலும்

இருக்கன்குடி கோயில் அருகே கடைகளை அகற்ற தடை ஐகோர்ட் கிளை உத்தரவு

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:50:56

மதுரை, : இருக்கன் குடி கோயில் அருகே உள்ள கடைகள், குடிசைகள் தற்போது உள்ள நிலை யிலேயே தொடர வேண்டும் என ஐகோர்ட் கிளை ....

மேலும்

ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்தாய்வு கூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-06-17 11:37:53

தேவதானப்பட்டி, : தேவதானப்பட்டியில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ....

மேலும்

செய்திகள்

Advertisement



மகளிர்

முகம் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் தலை முடி தான் ஒருவரின் அழகை முழுமை ஆக்குகிறது. தலைமுடி உதிர்தல், இளநரை, பேன், பொடுகு, புழு வெட்டு, என பலவிதமான ...

பிரசவகாலத்தில் செய்யப்படும் மஸாஜ் மன அழுத்தத்தை குறைத்து தாயின் உடலுக்கு தேவையான சுகாதார நன்மைகளை அதிகரித்துக் கொள்ள சிறந்த வழியாக உள்ளது... இது கர்ப்பகாலத்தில் ஏற்படும் அசௌகரியத்தை ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran