திண்டுக்கல்

முகப்பு

மாவட்டம்

திண்டுக்கல்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

பள்ளியில் 13 லேப்டாப்கள் திருடிய இருவர் கைது

பதிவு செய்த நேரம்:2013-06-20 12:25:05

வத்தலக்குண்டு, : அரசு பள்ளியில் ஆய்வக அறையை உடைத்து லேப்டாப்கள் திருடிய வாலிபர் இருவரை போலீசார்  கைது செய்தனர்.
அய்யம்பாளையம் ....

மேலும்

அரசு நலத்திட்டம் என்னென்ன? விளக்க கையேடு வெளியீடு

பதிவு செய்த நேரம்:2013-06-20 12:24:57

திண்டுக்கல், : அரசின் பல்வேறு துறைகள் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள், அதற்கான விதிமுறைகள் குறித்த ....

மேலும்

போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு

பதிவு செய்த நேரம்:2013-06-20 12:24:42

திண்டுக்கல், : நத்தம் அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரி த்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ....

மேலும்

சுமங்கலி திட்ட பெண்களை ஒருங்கிணைத்து சங்கம் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

பதிவு செய்த நேரம்:2013-06-20 12:24:33

திண்டுக்கல், : சுமங்கலித்திட்ட பெண்களை ஒரு ங்கிணைத்து சங்கமாக அமைத்து உரிமைகளை பெற திண்டுக்கல்லில் நடை பெற்ற ஆலோசனை கூட்ட ....

மேலும்

குரூப் 4 தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இலவச பயிற்சி

பதிவு செய்த நேரம்:2013-06-20 12:24:25

திண்டுக்கல், : குரூப் 4 தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வரும் 22ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு துவங்க ....

மேலும்

பிளஸ் 2 துணை தேர்வு துவங்கியது

பதிவு செய்த நேரம்:2013-06-20 12:24:10

திண்டுக்கல், : பிளஸ் 2 தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான துணைத்தேர்வு நேற்று துவங்கியது.
கடந்த சில ....

மேலும்

கணவர் திட்டியதால் தீக்குளித்து பெண் சாவு

பதிவு செய்த நேரம்:2013-06-20 12:24:02

திண்டுக்கல், : கணவர் திட்டியதால் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் ஆர்.எம். காலனியை சேர்ந்தவர் ....

மேலும்

இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நேரம்:2013-06-20 12:23:53

திண்டுக்கல், : பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி திண்டுக்கல் லில் பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ....

மேலும்

தாம்பரம் ரயில்வே கார்டுவிடம் சிக்னல் உபகரணம் திருடியவர் சிக்கினார்

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:44:15

திண்டுக்கல், : தாம் பரம் ரயில்வே கார்டுவிடம் சிக்னல் உபகரண பேக்கை திருடிக்கொண்டு தப்பியவர், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ....

மேலும்

பெண்ணிடம் நகை திருட்டு

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:43:56

திண்டுக்கல், : திண்டுக்கல் என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த முகமது அலி மனைவி கம்ரினிஷா பேகம்(36). இவர் நேற்று ரேஷன் கடைக்கு சென்றுவிட்டு, ....

மேலும்

பஞ்சு மில்லில் தீ விபத்து

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:43:50

திண்டுக்கல், : வடமதுரை அருகே செங்குளத்துப்பட்டி சாலை பகுதியில், தனியார் பஞ்சாலை உள்ளது. இங்குஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை கொண்ட ஒரு ....

மேலும்

பள்ளி கதவை உடைத்து 13 லேப்டாப் திருட்டு

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:43:43

வத்தலக¢குண்டு, : வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவர்களுக¢கு வழங்குவதற்காக கடந்த ....

மேலும்

சுகாதார ஆய்வாளர், போர்மென் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு நாளை சான்றிதழ் சரிபார்ப்பு

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:43:35

திண்டுக்கல், : சுகாதார ஆய்வாளர் உள் ளிட்ட அரசு காலி பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்களுக்கான சான்றிதழ் ....

மேலும்

நாட்டு வெடிகுண்டு வீச்சு வழக்கு குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:43:09

திண்டுக்கல், : நாட்டு வெடிகுண்டு வீச்சு வழக்கில் முக்கிய குற்றவாளி யை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
திண்டுக்கல்லில் ....

மேலும்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கூடுதல் கண்காணிப்பு கேமிரா பொருத்த முடிவு

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:00:48

திண்டுக்கல், : மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்டதன் எதிரொலியாக திண்டுக்கல் அரசு மருத்துமனையில் கூடுதலாக ....

மேலும்

பழநியில் அரசு ஊழியர் வீட்டில் $5 லட்சம், 8 பவுன் நகை கொள்ளை

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:00:39

பழநி, : பழநியில் அரசு ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
பழநி அண்ணா நகரைச் ....

மேலும்

61 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்விற்கான விண்ணப்பங்கள் விற்பனை

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:00:28

திண்டுக்கல், : மாவட்டத்தில் 61 மையங்களில் ஆசிரியர் தகுதித்தேர்விற்கான விண்ணப்பங்கள் நேற்றுமுதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ....

மேலும்

பழநி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை வேண்டும்

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:00:22

ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்
பழநி, : பழநி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆலோசனை ....

மேலும்

பிளஸ் 2 துணை தேர்வுக்கு ஹால்டிக்கெட் விநியோகம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 12:00:14

திண்டுக்கல், :  பிளஸ் 2 மாணவர்களுக்கான துணைத் தேர்வு நாளை துவங்க உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட் நேற்று முதல் மாவட்டத்தில் இரண்டு ....

மேலும்

இழப்பீடு வழங்கவில்லை பழநி ஆர்டிஓ அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:59:58

பழநி, : இழப்பீடு வழங்காததால் பழநி ஆர்டிஓ அலுவலகம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகத்தை நீதிமன்ற  ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்ததால் ....

மேலும்

குடிநீர் வழங்க கோரி பாளையம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:59:51

குஜிலியம்பாறை, :  குடிநீர் வழங்க கோரி பெண்கள் காலி குடங்களுடன் பாளையம் பேரூராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
கடந்த ....

மேலும்

பஸ்களை நடு ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் நிலக்கோட்டையில் நெரிசல்

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:59:45

நிலக்கோட்டை, : நிலக்கோட்டையில் பஸ்களை நடு ரோட்டில் நிறுத்தி பயணிகளை, ஏற்றி இறக்குவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ....

மேலும்

ஈமு கோழி நிறுவனங்கள் ரகசியமாக கண்காணிப்பு

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:59:38

திண்டுக்கல், : மாவட்டத்தில் உள்ள ஈமு கோழி நிறுவனங்களை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து ....

மேலும்

தனிப்படை போலீசார் அதிரடி புதுப்பட சிடி விற்ற 4 பேர் கைது: 301 சிடிக்கள் பறிமுதல்

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:59:30

திண்டுக்கல், : திண்டுக்கல்லில் புதுப்பட சிடி விற்ற 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 301 சிடிக்கள் ....

மேலும்

வறுமைக்கோடு மக்களுக்கு அரசு திட்டங்கள் என்னென்ன? திண்டுக்கல்லில் நாளை விளக்க கூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:58:56

திண்டுக்கல், :  வறுமை ஒழிப்புச் சங்க நிர்வாகிகளுக்கு பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அதற்கான தகுதிகள், ....

மேலும்

செய்திகள்

Advertisement



மகளிர்

முகம் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் தலை முடி தான் ஒருவரின் அழகை முழுமை ஆக்குகிறது. தலைமுடி உதிர்தல், இளநரை, பேன், பொடுகு, புழு வெட்டு, என பலவிதமான ...

பிரசவகாலத்தில் செய்யப்படும் மஸாஜ் மன அழுத்தத்தை குறைத்து தாயின் உடலுக்கு தேவையான சுகாதார நன்மைகளை அதிகரித்துக் கொள்ள சிறந்த வழியாக உள்ளது... இது கர்ப்பகாலத்தில் ஏற்படும் அசௌகரியத்தை ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

20

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
செயல்
முயற்சி
புத்தி
சிந்தனை
நன்மை
சுறுசுறுப்பு
தாழ்வு
செலவு
அனுகூலம்
அந்தஸ்து
தெளிவு
சம்பவம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran