மதுரை

முகப்பு

மாவட்டம்

மதுரை

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அரசு உத்தரவை மீறி அம்மாஉணவகஉணவுகள் வெளியேகொண்டுசென்றுவிற்பனை

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:41:07

மதுரை, : அரசு உத்தரவை மீறி மதுரை புது£ர் காந்திபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தின் உணவுகள் வெளியே கொண்டு சென்று விற்பனை ....

மேலும்

சஸ்பெண்ட்செய்யப்பட்ட டாஸ்மாக்சூபர்வைசர்தற்கொலை மீண்டும் பணி வழங்காததால் விரக்தி

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:40:57

மதுரை, : சஸ்பெண்ட் ஆன டாஸ்மாக் சூபர்வைசர், 4 மாதங்களுக்கு மேலாகியும் மீண்டும் பணி வழங்கப்படாததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை ....

மேலும்

விளம்பர போர்டுகளை அகற்றிய மாநகராட்சி டிரைவர் மீது தாக்குதல்

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:40:39

மதுரை, : மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகளை அகற்றும் பணியின் போது மாநகராட்சி டிரைவர் கடுமையாக ....

மேலும்

பைப் வெடிகுண்டு வழக்கில் கைதான போலீஸ் பக்ருதீன் கூட்டாளிகளுக்கு ஜூலை 2 வரை காவல் நீட்டிப்பு

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:39:53

திருமங்கலம், : பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானியை பைப் வெடிகுண்டு மூலம் கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான போலீஸ் ....

மேலும்

பள்ளி வேன் மோதி வாலிபர் படுகாயம் ‘108’ வராததால் மக்கள் மறியல்

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:38:47

திருப்பரங்குன்றம், :  பள்ளி வேன் மோதி பைக்கில் சென்ற வாலிபர் படுகாயமடைந்தார். விபத்து குறித்து தகவல் தெரிவித்தும் போலீசார், ‘108’ ....

மேலும்

கோமதிபுரம் பகுதியில் மக்கள் நடுக்கம் அதிகரித்து வரும் தெரு நாய்கள் தொல்லை

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:38:41

மதுரை,  : மதுரை கோமதிபுரம் பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், மக்கள் இரவில் நடமாட முடியாமல் குலை நடுங்கி போய் ....

மேலும்

மாநில கபடி: நிலக்கோட்டை அணி சாம்பியன்

பதிவு செய்த நேரம்:2013-06-19 12:38:22

வாடிப்பட்டி. : சமயநல்லூர் அருகே நடந்த மாநில ஆடவர் கபடி போட்டியில் நிலக்கோட்டை அணி முதல் பரிசு வென்றது.
திமுக தலைவர் ....

மேலும்

விபத்துக்கு காரணமான டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:58:20

மதுரை,: மதுரை அருகே டூவிலர் மீது பஸ் மோதியதில் கொத்தனார் பலியானார். இந்த விபத்துக்கு காரணமான அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக் கை ....

மேலும்

சந்தேக மரணம் இறந்தவர் உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:58:07

மதுரை, : சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்தவரது உடலை கைப் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை பழங்காநத்தைச் ....

மேலும்

மதுரையில் கூடுதலாக 10 தீயணைப்பு நிலையங்கள் திறக்க பரிந்துரை

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:57:58

மதுரை, : மதுரையில் கூடுதலாக 10 தீயணைப்பு நிலையங்கள் திறக்க அரசு க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.     
மதுரை மாநகராட்சி எல் ....

மேலும்

போலீஸ்காரரை மிரட்டியவர் கைது

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:57:52

அவனியாபுரம், : போலீஸ்காரரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலைமிரட்டல் விடுத்த வர் கைது செய்யப்பட்டார்.
மதுரை அவனியாபுரம் ....

மேலும்

வைகை ஆற்றில் 8 கி.மீ.க்குள் 67 இடங்களில் கழிவுநீர் சங்கமம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:57:41

மதுரை, :  வைகை ஆற்றில் மதுரை நகருக்குள் 8 கி.மீ. தூரத்தில் 67 இடங்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலக்கிறது. கழிவுநீரை குழாய் மூலம் ....

மேலும்

குழந்தை திருட்டு சம்பவம் அரசு மருத்துவமனை காவலாளிகள் 2 பேர் டிஸ்மிஸ்

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:57:34

மதுரை, : குழந்தை திருட்டு சம்பவம் எதிரொலியாக மதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய காவலாளிகள் 2 பேர் டிஸ்மிஸ் ....

மேலும்

மாநகராட்சி ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூன் 21ல் நடைபெறுகிறது

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:57:27

மதுரை, : மாநகராட்சி ஆசிரியர்களுக்கு வரும் 21ம் தேதி பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் ....

மேலும்

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர போர்டுகள் அகற்றம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 11:57:21

மதுரை, : மதுரை மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர போர்டுகள், டிஜிட்டல் பேனர்கள் நேற்று அகற்றப்பட்டன.
மதுரை ....

மேலும்

கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் ஆம்னிபஸ்ஸ்டாண்ட்திறப்பதில்இழுபறி

பதிவு செய்த நேரம்:2013-06-17 11:46:08

மதுரை, : மாட்டுத்தாவணியில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் தயாராகியும் திறக்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. நகரில் அதிகரித்து வரும் ....

மேலும்

தியாகி விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா

பதிவு செய்த நேரம்:2013-06-17 11:46:01

திருமங்கலம், : தியாகி விஸ்வநாததாசின் 128 பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலத்தில் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு பல்வேறு ....

மேலும்

கள்ளக்காதல் விவகாரம் வாலிபர் கொலையில் 21 நாட்களுக்கு பிறகு துப்பு துலங்கியது

பதிவு செய்த நேரம்:2013-06-17 11:45:54

மதுரை, : ஒத்தக்கடை அருகே முட்புதரில் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் யார் என 21 நாட்களுக்குப் பிறகு போலீசார் ....

மேலும்

மதுரையில் புறா பந்தயம் பழங்காநத்தம் புறா சாம்பியன்

பதிவு செய்த நேரம்:2013-06-17 11:45:47

மதுரை, : மதுரை ரேஸிங் பிஜியன் கிளப் சார்பில் நடத்தப்பட்ட பந்தயங்களில் அதிக வெற்றிகளை குவித்த  பழங்காநத்தம் புறா சாம்பியன் ....

மேலும்

அவனியாபுரம், சோழவந்தானில் இன்று மின்தடை

பதிவு செய்த நேரம்:2013-06-17 11:45:40

மதுரை, : மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டி, அவனியாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (17ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ....

மேலும்

விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடனை ரத்து செய்ய வேண்டும் காங்கிரஸ் கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-06-17 11:45:34

உசிலம்பட்டி, : விவசாயிகளின் கூட்டுறவு சங்கக் கடனை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ....

மேலும்

சேது சமுத்திர திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் காப்பீட்டு ஊழியர் மாநாட்டில் தீர்மானம்

பதிவு செய்த நேரம்:2013-06-17 11:45:27

மதுரை, : சேது சமுத்திர திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என காப்பீட்டு கழக ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் ....

மேலும்

மாநகராட்சியில் 1000 ஊழியர் பணியிடங்கள் காலி புதிய ஊழியர் நியமனத்தில் மீண்டும் சிக்கல்

பதிவு செய்த நேரம்:2013-06-17 11:45:19

மதுரை, : மதுரை மாநகராட்சியில் வரும் 30&ல் 110 ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர். இதனால் காலி பணியிடங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டுகிறது. ....

மேலும்

பஸ் கண்ணாடிகளை உடைத்த 4 பேர் கைது

பதிவு செய்த நேரம்:2013-06-17 11:45:12

மதுரை, : மதுரையில் நள்ளிரவில் அரசு பஸ்களின் கண்ணாடிகளை உடைத்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் ....

மேலும்

விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா

பதிவு செய்த நேரம்:2013-06-17 11:45:06

மதுரை, :  மதுரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மதுரை மாவட்ட அனைத்து விளையாட்டு சங்க கூட்டமைப்பு சார்பில் ....

மேலும்

செய்திகள்

Advertisement



மகளிர்

முகம் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் தலை முடி தான் ஒருவரின் அழகை முழுமை ஆக்குகிறது. தலைமுடி உதிர்தல், இளநரை, பேன், பொடுகு, புழு வெட்டு, என பலவிதமான ...

பிரசவகாலத்தில் செய்யப்படும் மஸாஜ் மன அழுத்தத்தை குறைத்து தாயின் உடலுக்கு தேவையான சுகாதார நன்மைகளை அதிகரித்துக் கொள்ள சிறந்த வழியாக உள்ளது... இது கர்ப்பகாலத்தில் ஏற்படும் அசௌகரியத்தை ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

20

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
செயல்
முயற்சி
புத்தி
சிந்தனை
நன்மை
சுறுசுறுப்பு
தாழ்வு
செலவு
அனுகூலம்
அந்தஸ்து
தெளிவு
சம்பவம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran